பக்கம்:நிதர்சனங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ்.ஆறுமுகம் 9.

“நியூட்டரின் மிட்டாய் D 5. தனி அறை , பிற்பகல் மணி ஒன்று இருபத்தி மூன்று.

பட்டு மெத்தையில் சல்லாபமாகச் சாய்ந்திருக் கிறாள் ரே கா. .- -

கடிதங்கள், புகைப்படங்கள் சகிதமாகப் புரள் கின்றன. புரண்டு கொடுக்கின்றன.

ரேகா வுக்கென்று அப்படி ஒரு சிரிப்பா என்ன?

டிங் - டாங்!... -

பல்வேறு வகையான அந்த நிழல் உருவங்களிலே நிழலாடிய பூஞ்சிரிப்பின் வகைகளை அவள் ஒரு வேளை இனம் காண முயன்றிருப்பாளோ? ஒரு தவிப்பு, ஒர் ஏக்கம், ஒரு நெருடல், ஒர் உறுத்தல்அவள் இதயத்தின் உள்ளே யும் முக்காடிட்ட அந்த ரங்கங்கள் நிர்வாணமாகி, நிர்வாண நிலை பெற முயன்று பின், அவை நிதர்சனங்களாகவும் பளிச் சிட்டுத் தெறித்தன. ஏதோ ஒர் ஆணழகன் படம், இதுதான் சமயமென்று அவளது எம்பித் தணிந்த இளம் மார்பகத்தை முத் தமிட்டாற்போலப் புரண்டு விழுந்தது. அவள் கொதிப்படைய மாட்டாளா?ரே காவா , கொக் கா?-- X

கை தொட் டு எடுத்து, அதைச் சேரவேண்டிய இடத்தில் சேர்த்தாள். மேனிக் கிளர்ச்சி இப்போது அடங்கியிருக்க வேண்டும். கூடத்து கூவர்களிலே கூடி வந்த நினைவுகளாக புகைப்படங்கள் சில புகை படராமல் பள பள வென்று காட்சியளித்த கோலம் அவள் ரசனை க்கு இதமாக அமைந்தது. படங்களைப் பதட்டம் மூள ஒவ்வொன்றாகப் பார்வையிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/19&oldid=680992" இலிருந்து மீள்விக்கப்பட்டது