பக்கம்:நிதர்சனங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நிதர்சனங்கள்

சோதிப்பு முடிந்தது. நல்ல மூச்சு விளைந்தது. ஒவ் வொன் றிலும் அவள் தான் உயர்வாகவும், எடுப்பாக வும், தூக்கலாகவும் தெரிந்தாள். மார கச்சேலை சரியா கி விட்டது இப்போது. சிரிப்பதற்காக இதழ் களை விலக்கிய வேளையில் சிரிப்பொலி கேட்டது. சுற்றிச் சூழ நோக்கினாள். யாரையும் காணவில்லை” பின், சிரித்தது யாராம்? -

உள்ளத்தை உள்ள படியோ என்னவோ செய் கிறது. -

மெட்டியோசை ஆயாவுக்குச் சொந்தம். “மணி ரெண்டு அடிக்கப் போகுதுங்கம் மா; இன்னமுமா பசியெடுக்கல்லீங்க? ம்...இன்னிக்குப் பசிக்காது தாங்க; கொஞ்ச நாள் கழிஞ்சு, உங்களுக் கும் ஒரு வீட்டுக்கார ஐயா வந்திட்டா, அப்புறம் ஐயா பேச்சுக்குக் கட்டுப்பட்டு, உங்களுக்கும் பசிக்க ஆரம்பிச்சிடும்’ -

பேசியது நீதியா, தருமமா? விதியா?...

“ஆயா!’ கோபாவே சகமாகப் விளிப்பு எப்படியோ அடங்கியது. “சரி, சரி, சாப்பாட்டுக்கு ரெடி பண்ணு’ என்று ஆணை பது ப் பினாள். அன்று பட்டணத்தைத் துறந்துபோது, அந்தச் சூழல் அமைப்புக்கான பரிவாரங்களையும் ஒன்று சேர்த்து துறந்து வந்தது எவ்வளவோ புத்திசாலித் தனம் தான்! அவள் சமர்த்தும் கெட்டி பும் யாருக்கு வரும்?

பணி உடைகள் கொடி மின்னலாகக் கொடியில் பளபளத்தன.

சோற்றைப் பிசைந்தாள் ரே கா. எதையோ நினைக்க விழைந்தாள் ஆனால், எதுவோ நினைவில் வீழ்ந்தது. மனப்புரவியின் ல கானை வக்கிரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/20&oldid=681015" இலிருந்து மீள்விக்கப்பட்டது