பக்கம்:நிதர்சனங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 1 .

வெறியுடன், மூர்த் தண்யமான மிடுக்குடன் கட்டிப் பிடித்துத் தன் போக்கிற்கு இழுத்துக் கொண்டாள். வாகை மணம் சிதற, நிலைக் கண்ணாடிக்கு முன்னே நின்றாள். பொறி தட்டினமாதிரி, பொறி கலங்கி விட்டாள். நரை முடி எங்கே வந்தது. ஏன் வந்தது? துளி சாம்பார், முட்டை ஆம்லெட், கட்டித் தயிர்முடிந்தது சாப்பாடு,

‘எம். எம். ஃபோ ம் சோபா வுக்குத் தாவின அந்தப் புகைப்படங்கள்!

5 த் தனை விதமான படங்கள்!

எத்தனை ரகமான வாழ்க்கைக் குறிப்புக்கள்!

ஆண் மைத் தனத் தில் .ெ பண்மையின் சாயல் நிழலாடிய பெரும் பகுதிக் குறிப்புக்களை நான்கு சுவர்களுக்குள் ளாக நின்று மனம் திறந்தும் வாய் திறந்தும் படித்த போது, அவள் பெண்மையில் ஆண்மை நிறக்க-சிறக்கச் சி ரீப் பைக் கலக்கலானாள். அவள் ரே கா அல்லவா? மனமகன் தேவை!’ என்று அன்று கொடுத் திருந்த பத் திரிகை விளம்பரத் திற்குப் பதில் சொல்வன போன்று, இன்று வரை வந்து சேர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் குறிப்புக் களுக்கு முன்னே அவள் ஒரு விடுகதையாக விளங்க எண் ணித் தான் அவ ள் மறு படி யும் சிரிக்கின் றாளா ?- இன்றைக்கு மாலை ஐந்து மணிக்கு நான் என்னுடைய எதிர் காலத் துணைவரை செலக்ட்” செய்து கொள்ள ப் போகிறேன் :

க்ளாக்ஸோ பில் கட் தேடி வந்தது, ரே காவுக்கு

ஆகவே, அது ஓடிவந்தது. பிஸ்கட் சுவை தான். போ தையூட்டும் அரைப் புன்னகை இதழ் வளையங்களை முழுமையாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/21&oldid=681026" இலிருந்து மீள்விக்கப்பட்டது