பக்கம்:நிதர்சனங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 நிதர்சனங்கள்

வளைத்தது. நினைவுகள் வளைய வில்லை. தெடா ந் தன; தொடர் சேர்த் தன; ஆமாம். எல்லா வகை யிலும் எனக்குப் பிடித்த மான வரை - எனக்குப் பொருத்தமான வரை-என் கை ஓங்கியிருப்பதை ஆதரிப்பவரையே என்னால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். அது என் உரிமை. என் உரிமை யின் விதியுங்கூடத் தான் ! என் சுதந்திர வேட்கையை -இந்த விடுதலை மைனாவின் இதயத்தை நாளும் பொழுதும் மதிக்கத் தெரிந்து, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையை நடத்தத் தெரிந்த ஒரு நல்ல மனிதர் தான் எனக் குத் துணை நிற்கவும் இயலும் ! ஏன் தெரியுமா? நான் ரேகா - என்னு டைய இந்த நவீன சுயம்வரத் திட்டம் ஊர் உலகத் துக்குப் புதிய அலை வீச்சின் அதிசயத்தைப் புதிய பாணியில் விளைவிக்கலாம். ஆனாலும், சமுதாயம் என்னை எந்த விதத் திலே கட்டுப்படுத்த முடியும்? வாழ்க்கை எனக்குத் தானே?-எனக்காகத் தானே? நான் பொறுக்கியெடுக்கப் போகும் கணவரும் எனக்கே தானே?... பெருமூச்சு சாரைப் பாம்பாக நழுவியது நெஞ்சில் நெருஞ்சி முள் எப்படி த் தொலைக்கிறதோ?

கொட்டா வி பிரிகிறது.

‘மணமகன் தேவை வரிசையில் டாக்டர் தொழி லதிபர், படாதிபதி, கலைஞர், எஞ்ஜினியர், டாக்ளி டிரைவர் என்று அணிவகுத்து நின்ற காகிதக் கட்டின் மேலே செருகப்பட்டிருந்த குறிப்புக் களில், டாக்ஸி டிரைவர் நிராகரிக்கப்பட்டிருந்தான்! எஸ். பி. சிதம் பரத் தின் அவசரத் தந்தியில் கோடிட்டிருந்த ஆச்சரி யக்குறி இப்போது கேள்விக் குறியாகக் கண் சிமிட்டி யது, சிதம்பரத்துக்குக் கல்யாணம் ஆகி விட்டதே ? .. ஒருவேளை, அம்மி மிதித்து அருந்த தி பார்த்து கட்டின பெண்டாட்டியை ரத்துச் செய்து விலக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/22&oldid=681033" இலிருந்து மீள்விக்கப்பட்டது