பக்கம்:நிதர்சனங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம் 13

வைத்துவிட்டு ...? நான் கொடுத் திருந்த விதி முறையை அனுசரிச்சு, மிஸ்டர் சிதம்பரம் படம் , குறிப்பு ஒண்ணையும் அனுப்பக் காணோமே? ..’

இரண்டிலிருந்து மூன்று வரை மிஸ் ரே காவுக்கு ஓய்வு வேளை!- ஜாக்கிரதை :- ஒய்வுக்கூடத்தின் வெளியே நோ அட்மிஸன் பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது!

ஸ்பிரிங் கட்டில் ஹாயாகவும் சல்லாபமாகவும் ஏறி இறங்கி அசைந்தாடுகிறது.

ரே கா. துயில் கலைந்தாள். கலைந்து கிடந்த மார கச்சேலை செயற்கைக் காற்றில் இயற்கையாக அலைந்து கிடந்தது. -

“பாரி மிட்டாய்! பலேஜோர்!...ரசித்தாள் ரே கா. ரசனைக்கேற்ற சகல விதமான விதிகளுக்கேற்பவே. ரசித்தாள்; மாறுதலை விரும்புகின்ற பண்புடன், ரசித்தாள். ஐ வாண்ட் ஏ சேஞ்ச் இன் எ னி திங்-எ வரி திங்!-புன்னகையிலும் ஒரு மாற்றம் நெளியாமல், இல்லை தான்! -

காற்றில் சலசலப்புச் சத் தம் கேட்டது.

அண்டினாள்: பார்க்க மறந்து போன புத்தம் புதிய பொங்கல் மலர் அது: புரட்டினாள். திடுக்’ கிட்டாள். கற்புக்கரசிகளின் வண்ணச் சித்திரங் களின் தொகுப்பு, ஏ டு புரண்டது. ரேகா ஏன் அப்படிச் சிலையாக மலைத்து விட்டாள்? திரும் பவும் நெருஞ்சிமுள் தைத் திருக்கலாமோ? - மோகினிச் சிலையாக நின்ற வள், எதையோ நினைக்க முனைந்து, அவளை யும் அறியாமல் அல்லது அவளை யும் மீறி, வேறு ஏதோவொரு நினைவு ஜல் விக்கட்டுக் கானை யாகப் பாய்ச்சல் காட்ட, இப்படிப் பட்ட வினோத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/23&oldid=681034" இலிருந்து மீள்விக்கப்பட்டது