பக்கம்:நிதர்சனங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 நிதர்சனங்கள்

மான சலனக் கட்டத்திற்கு சில பல வினாடிகளை நிவேதனம் செய்து, பிறகு, சுயப் பிரக்ஞையை வலுக் கட்டாயமாக மீட்டுக் கொண்ட வளாக, கோல மாதர் விழிகளை மூடி மூடித் திறந்தாள் ரே கா. பூவிரல்கள் இமை விளிம்புகளில் பூ நாகங்களாக நெளிந்தன. சுடுகிறதே?... - ... “ .

கோடைத் துாற்றலென இரண்டொரு சுடுநீர் முத்தங்கள் சிதறின. அந்த ஈரத் தின் சிலிர்ப்பு அவளைத் திக் பிரமை கொள்ளச் செய் திருக்கக் கூடும். “என் கண்கள் அழுத னவோ?’ சூறைக் காற். றில் அலைக்கழிந்து நிற்கும் அகல்விளக்கின் காலண் டர் படம் அவள் முன் ஆல வட்டம் சுற்றத் தலைப் பட்டது. ஊ ஹ 9 ம்... நான் ஏ ன் அழப்போ கிறேன் ? நான் வெறும் ரே காவா, என்ன? நான் மிஸ் ரேகா வாக்கும்...!” நிர்த்தா ட்சண்யமான துணிச்சலுடன், கூடத்தின் மேலண்டைப் பகுதியை அடைந்தாள். புதிய காட்ரெஜ் பீரோ வைத் திறந்து உட்புறமிருந்த ரகசிய இழுப்பறையைப் பதட்டத்துடன் இழுத்தாள். அம்பலத்துக்கு வரநேர்ந்த அந்த ரங்கங்கள் நிதர் சனங்களாக நேருக்கு நேர் காட்சியளிப்பன போன்று. அந்த ஆல்பத்தின் நிழற் படங்கள் நிழலாடின. அவிளுடைய தளிர்க் காங்கள் நடுங்கின. நெஞ்சைத் தொட்டு அழுத்தி விட்டாள். மனம் அடித்துக் கொண்டிருக்கமோ? - மனமா? மனச்சாட்சியா?கழுத்தை ஏக் கத்தோடு, தவிப்போடு, தாபத் தோடு, தாகத் தோடு தடவிக் கொண்டாள். வெறும் சங்கிலி மாத்திரமே தரிசனம் தந்தது. நான் வெறும் ரே கா இல்லை; மிஸ் ரே காவாக்கும்:

பதறிய நிலையிலே, ஆல்பத்தை அப்படியே போட்டு விட்டு, வேறு எதையோ தேடினாள் ரே கா. ஒட்டப்படாமல் இருந்த ஒர் உறையின் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/24&oldid=681035" இலிருந்து மீள்விக்கப்பட்டது