பக்கம்:நிதர்சனங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 காவல்

அலங்கோலமாகக் கிடந்த செண்பகம், முண் டி. படித்துக் கொண்டு எழுந்தாள். பெற்ற ஆத் தாளைக் கண்ட பதட்ட த்திை அனுபவித்தவளாக, ர விக்கைக்கு முடிச்சுக்கள் போட்டாள், சரிந்து இடந்த சுங் கடியின் முன் தலைவைக் கொய் து மேனி யில் போட்டுக் கொண்டான் : :ராத் திரி முச்சூடும் கொட்டக்கொட்ட கண் முழிச்சுக்கிட்டு இருந்தே வில்லே? - அதான், மம்மலிலே துாக்கம் கண் னை ச் சொக்கி அசந்தி ட்டேன் போலே, ஆத்தா’ என்று தவிப்புடன் மென்று விழுங்கினாள் செண்பகம்.

கண்ணாத்தாளின் தளர்ந்த மேனி தள்ளாடிற்று: “சமைஞ்ச குட்டியாச்சியிங்கிற அக்கறை இத் திணி கூட இல்லா ம, கள் ளன் களவாணி பூந்து கொள்ளை யடிச்சால்கூட தெரியா மெ சுரணை கெட்டு அடிச்சுப் போட்ட தொத்துக் குடிசையிலே தூங்கிறவ நீ. உே னோட புத்தியும் போக்கும் புரிஞ்சு தானே உன்னை வெள்ளனவே தோப்பிலே ருந்து பறிச்சாரச் சொன் னேன்; உங்கழுத்திலே மஞ்சள் தாலி விழுகிற மட்டுக் கும் ஊர் நாட்டுக்குப் பயந்து மானம் மரியாதைக் குக் கட்டுப்பட்டு மட்டோட நடக்க வேணு மிங்கிற நல்ல புத் தி உ ன க் கு எப்ப தான் மட்டுப் படப் போவுதோ?’ என்று பெருமூச்செறிந்தாள் அவள் .

‘செண்பகம், இன்னிக்கு உருமம் கழிஞ்சதும் ஒட்டுப் பழம் சாடாவையும் பறிச்சால் தான், நாளைக்கு அறங்தாங்கிச் செவ்வாய் ச் சந்தையிலே கொண்டு போய்வித்துக் காசாக்கத் தோ தாயிருக்கு மாக்கும்!” என்று விவரம் சொல்லிக் கொண்டே மக ளின் மீதிருந்த பார்வையைத் திசை திருப்பி, மாமரங் களை ஆசையோடும் ஆவலோ டும் நோக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/176&oldid=680977" இலிருந்து மீள்விக்கப்பட்டது