பக்கம்:நிதர்சனங்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 காவ ல்

ஆன ... !’

“அப்படின்னா.. ? ஊ ம், நா ைலஞ்சு சாக்குக் கானும்படியான மாம்பழ ம் அம்புட்டையும் பதிச்சு மூட்டை கட்டிக் கிட் டுப் பறக்கிற மட்டுக்கும் உன் னோ ட பிசாசுத் துளக்கம் முழிப்புக் கொடுக்கல்லே! இல்லையாடி? அப்படி ன்னா இந்த மாந்தோப்பையே நது விசாய்க் காலி பண் ணின. அந்தக் களவாணிப் பகல் உன்னை மட்டும் சும் மா விட் டு ப் புட் டாப் போ யிருப்பான்? ஊ கூம், ஒருக்கா லும் நீ த ப்பி யிருக்கவே ஏலாது!.. அடி, பாவி மகளே! கழுசடை என்கிற அவப்பேருக்கு நீ ஆளாக்கிப்பு ட்டே?” என்று கதறினாள் கண்ணாத் தா.

‘ஐயையோ, ஆத்தா! என்ன பேச்சுப் பேச நே நீ, நாக்கிலே நரம்பில்லா மெ? நீ சொல்லுற மாதிரி நடந்திருந்தா வீச்சரிவாளை விளையாட விடாமல் ஒய்ஞ்சா இருந்திருப்பேன் ?”

செண்பகத்தின் மான உணர்ச்சியின் நெருப்பு அவள் முழங்கிய சொற்களிலே சூடு பறந்தன.

“எங்கேடி மகளே உன் வீச்சரிவாள்?’ என்று வினாவின . i .

‘இந்தாலே இருக்கு து!’ என்று சொல்லிக் கொண்டே அங்குமிங்கும் திரிந்து கடைசியில் வீச்சரி வா ளும் கையுமாக வந்து நின்றாள் செண்பகம்.

‘அடி தட்டுக் கெட் டவுளே! இதாடி நீ புழங்கிக் கிட்டிருந்த தம்பிக்கோட்டை வீச்சரிவாள்? கண்ணை விளக்கிப் பாரடி!’ என்று கூக்குரல் பரப்பினாள் செண்பகத்தைப் பெற்றவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/178&oldid=680979" இலிருந்து மீள்விக்கப்பட்டது