பக்கம்:நிதர்சனங்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 7 காக ல்

அடி, மானங்கெட்டவளே! அந்தப் போ குடி ச் சின் ன த் தம்பி யாரோ? நாம யாரோ? இப் படிப் பட்ட நிலவரத்திலே, கன்னி கழி யாப் பொண்ணான நீ, அசலானை மச் சான் முறை கொண்டாடி உனக்குத் துணை க்கு இழுத்துக் கிட்ட நடப்பு உனக்கே வெட் கமா இல்லையா? ஐயையோ, இனி நான் இந்த ஊருக்குள் ளா ற எப்படித் தலை நிமிர்ந்து நடப் பேனோ?’ என்று தலையில் அடித்துக் கொண் டு புலம்பினாள் கண்ணாத் தா.

செண்பகம் சிரித்தாள்: ஆத்தா, நான் உன்னை ஒரு கேள்வி கேட்கப்போறே ள். ரோசப் படப் புடாது . அந்த நாளையிலே அந்நியம் அசலான என் அப்பன் காரரை நேசிச்சு அவரோட நீ ஒடிப் போ னீயே, அப்போ உனக்கு வெட்கமா இல்லையா, ஆத் தா?” என்று பதனமான நியாயம் கேட்டாள்.

கண்ணாத்தா செயலற்று, வாய டைத் துப் போய் விட்டாள், பாவம்! பாக்குக் கடிக் கும் நேரம் கழித் ததும், அவள் சுதாரித்தாள்: பெற்ற வ ைள எதிர்த்துப் பேச வாய் வந்தி டுச்சு உனக்கு, ச ரி, சரி. ராத் திரி நீ காவல் காக்க வந்த ரகசியம் விளங்கி டுச் சு. எ க் கேடோ .ெ கட்டுத் தொலை. நூறு இருநூறு காசு பண்றது க்காக ராக் கண் பகல் கண் முழிச் சுக் கருக்கடையாக் காபந்து பண்ணி வச் சிருந்த மாம் பழங்க அத்தனையும் இப்போ களவு போயி டுச்சே? அதுக்கு என்ன இப்போ சவாப் சொல் லுறே? துணைக்கு வந்ததாட்டம் வந்து, சமயம் கணிச்சு எல்லாப் பழத்தையும் ல வ ட்டிக் கிட் டு ப் போயிட்ட உன் ஆசை மச்சான் கிட்டே போய் ஒரு வார்த்தை பல் போட்டுக் கேட்க முடியுமா உன்னாலே?” என்றாள்.

செண்பகம் மெளனமாகத் தவித் தாள்; த டு மாறி னாள்; பின், நம்பிக் ைகயின் சிலிர்ப்போடு வாய் திறந்தாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/180&oldid=680982" இலிருந்து மீள்விக்கப்பட்டது