பக்கம்:நிதர்சனங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 75

அந்த மீனா அம்மா இருந்தாங்களா? மெருகுக் கூலி த ந் திட்டாங்களா?”

அவர் கண்கள் கலங்கின, தெரிஞ்சவர் கிட்டே ரெண்டு ருபாய் கை மாற்று வாங்கி அரிசி வாங்கி னேன்.'”

காமாட்சி தி கைத் தாள். ‘ஏன், அந்த அம்மாள் ஊர்ப் பயணம் போயிட்டாங்களாமா!’

“ஆமாம்” என்ற பாவனையில் சோகத் தோடு தலையை உலுக்கினார் கா சி.

“எங்கே போயிருக்காங்களாம்? எப்பத் திரும்பி வருவாங்களாம்?”

“திரும்பி வர முடியாத ஊருக்குப் போயிட்டாங் களாம் அந்தப் புண் ணிய வதி!’

அட பாவமே! அதிர்ந்தாள் காமாட்சி.

காலம் பற திருக்கோ கர்ணத்திலே யிருந்து பஸ் விலே வந்து வடக்கு வீதி திருப்பத்திலே இறங்கினாங் களாம் அவங்க. அநேகமா நம்ப வீட்டுக்குத் தான் புறப்பட்டு வந்திருக்க வேணும். ஒரு எட்டு எடுத்து வச்சதும் மாரடைப்பு வந்தி டுச் சாம் தரையிலே சாய்ஞ் சிட்டாங்களாம். தர்மத்துக்கு இரக் கப்பட்ட வங்க அந்த அம் மாளை வண்டி வச்சுத்து க்கிபோட்டு ராணி ஆஸ்பத் திரியிலே சேர்த் தாங்களாம். அப்பவே மூச்சு நின் னுடு ச்சாம். பா வம்!” அவருக்குத் தொண் ை- ன் அ ை. த திது.

காமாட்சி அரிசிப்பையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். “ஆமாம், அந்த மீனா அம்மாளுக்குப் பிள்ளை குட் டி ...?” - , , ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/185&oldid=680987" இலிருந்து மீள்விக்கப்பட்டது