பக்கம்:நிதர்சனங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i & 0 கல்லா

கல்லாவில் இருந்த வேலாயுதத்துக் குச் சற்றே ஒய்வு கிட்டியது போலும் , நெட்டி பரித்தான். வேர் வை மின் விறி சிக் காற்றைக்கூடச் சட்டை செய் யாமல், அவன் சட் ை-யை நனைத் தது.

செட்டியாரை யாரோ தொலைபேசியில் அழைத் தார்கள். ‘ஓ ஆ மாங்க. அப்படீங்களா? சாயந் தரம் வட்டித் தொகையைக் கணக்குப் பார்த்துக் கட்டிடச் சொல் லிடுறே னுங்க, சேட்! என்னங்க?. ... ஓ, அப்படியா?. சரி ஆ கட்டுங்க!” என்று பேசி முடித்தார் கணக் கர். அவர் முகத்தில் கவலையின் ரே கைகள் பதியத் தொடங்கின.

செட்டியாரைக் காணோமே! எங்கே போப் விட்டார்?

n ஸ்னுக்கு ஊட்டிக்கு உறவு கொண்டாடச் சென் றிருப்பாரோ?”

ஊ ஹாம்! ‘ஊட்டியாவது ஒண்ணாவது! சோறு: போட்டு இருபத் தஞ்சு ரூபா சம்பளம் கொடுத்து என்னை க் கல்லா விலே இதே கடையிலே அமர்த்தி னார். இந்த மண்டியின் அப்போதைய முதலாளி சோமுப்பிள்ளை. என னவோ பூர்வ ஜன்மப் பலன் எனக்கும் அதிர்ஷ்டம் வந்திச்சு நான் இந்த மண்டி யையே வாங்கினேன். பொன்னும் பொருளும் என் கையிலே குவிஞ்சாலும், நான் போன காலத்தை ஒரு போதுமே மறக்கிற தில்லை. பணம் இண்ணிக்கு வரும்; நாளை க்கு ஓடினா லும் ஒடும். எனக் கென் ன ஊட்டி வேண்டிக் கிடக்கு தாம்?’ என் பார் செட் டி

””

அப்படியென்றால், செட்டியார் எங்கேதான் போய்விட்டா ராம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/190&oldid=680993" இலிருந்து மீள்விக்கப்பட்டது