பக்கம்:நிதர்சனங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ் ஆறு முகம்

அவர் கிண்டிக்கு யாத் திரை போயிருக்கிறார். அவருடைய nஸன் அங்கு ஆரம்பமாகி ஒரு வாரம் ஆகப்போகிறதே! பசியையும் பட்டினியையும் உய்த் துனர்ச் செய்து அலைக் கழித்த முத்துராமனை அதே காலம் குதிரைப் பந்தயத்தின் மூலமாக லட் சாதிபதியாக ஆக்கியது, அன்று தோட்டுக் கிண்டி யாத் திரையை மட்டிலும் நிறுத்தத் துணிய வில்லை முத்துராமன் செட் டியார், இந்தக் கெட்ட பழக்கம் என்னோட ரத் தத்தோடு ரத்தமாக ஊறிப் போயி டுச்சே? நான் என்ன செய்வேன்? குதிரைப் பந்தயத் திலே வந்த பணம், இதே கு திரைப் பந்தயத்திலே வந்த வழியே போனாலும் போகட்டுமே! என் னாலே கிண்டிக்குப் போகாமல் இருக்கவே மூடி யாது!’ என்று அவர் தம் பங்களாவில் ஆயிரம் தடவை குற்றமுணர்ந்த வேதனையோ டு சொல்லி விட்டார் அல்லவா?

விதியே விளையாடும்போது, மனிதன் மட்டும் விளையாடா மல் இருக்க மூடியுமா? விளையாடாமல் இருக்கலாமா?

இப்போது கதிரவன் இறங்கு முகம் காட்ட எத் தனம் செய்த நேரம். கல்லா வேலாயுதத்துக்குக் கைவிரல்களில் வலி எடுத்தது. கிட்டங்கியினின்றும் வகை வகையான எண்ணெய் டின் களும், வெல்லம், கருப்பட்டிக் கட்டுக்களும் தேடிப் போகும் சீதே வி மாதிரி வெளியேறிய வண்ணம் இருந்தன.

வழிந்த வேர் வையை வழித்துவிடக் கூட நினை வின்றி, வந்து நின்ற சாயா வை ஒரே மடக் கில் குடித்துவிட்டு, இடக் கைப் பெருவிரலில் நடனம் புரிந்த நூறு ரூபாய்த் தாளைக் கல்லாவில் வீசினான் வேலாயுதம். சிந்தனை தோய்ந்த அலன் இளமுகத் தில் அயர்வு தடம் பதித்தாலும், அவன் பில் பாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/191&oldid=680994" இலிருந்து மீள்விக்கப்பட்டது