பக்கம்:நிதர்சனங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கல்லா

கியை வாடிக்கையாளரிடம் நீட்டிய பிறகு தான் நெடுமூச்சைப் பிரிக்கலானான். “ராத் திரி வீட்டுக்குப் போறப்ப செட்டி யார் ஐயா கையிலே துட்டு வாங் கியா கணும். மசக்கையிலே அவதிப்படுற பூவரசிக்கு மருத்து மாயம் வாங்கிக் குடுக்கோ னும் என்ற தினைவுப் பூ மலர்ந்தது.

கடைவீதியில் சென்ற ஒருவன் கட்டை வண்டி வில் மோத இருந்து தப்பிய விபத்தைப் பற்றிக்கூட பொருட்படுத்தாமல், விரிந்திருந்த மாலைப் பதிப்புப் பத் திரிகையிலே விழிகளை விரித்த படி சென்று: கொண்டிருந்த காட்சியை வேலாயுதம் காணத் தவற வில்லை. ஒகோ!” என்று தன்னுள் முனு முனுத்த வனாக மெல்லக் கல்லாவை விட்டு எழுத்தான் அவன்.

கணக்குப் பிள்ளையின் கயிறு முடிந்த மூக்குக் கண்ணாடி ஏறிட்டு விழித்தது.

‘ஐயா, ஒரு பத்து நிமிஷம் வெளியிலே போயிட் டுத் திரும் பிடறே னுங்க கல்லாவிலே வந்து இருங்க” என்றான் வேலாயுதம்.

‘ஆகட்டும்ப்பா!’

கல்லா வேலாயுதம் என்றால் அந்த மண்டியில் தல்ல பெயர்!

மெ. முத்துராமன் செட்டியார் அடியளந்து வந் தார். கி ன் டி யாத் திரைக்குக் கைகொடுத்த “டாட்ஜ் இப்போது சின்னத் தம்பித் தெரு முனங்கி லேயே நின்றுவிட்டது. ஜன நெரிசலில் இப்போது அவருடைய கால்களே கைகொடுக்க நேர்ந்தன. கார் யாத் திரையும் பாத யாத் திரையும் அவர் வரை ஒரு பொருட்டல்ல தான். அவர் நெடுமூச்சு எறிந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/192&oldid=680995" இலிருந்து மீள்விக்கப்பட்டது