பக்கம்:நிதர்சனங்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கல்லா

கையில் சுருட்டி வைத் திருந்த புதுப் பத்திரி கையை நான்காக மடித்துச் சட்டைப்பையில் திணிக்க முயன்றவனாக, அச்சம் சூழ வந்து நின் நான் வேலாயுதம். நான் பார்த்துக்கிறேனுங்க” என் நான். பயம் சூழ்ந்த குரலில்,

குரல் கேட்டு ஏறிட்டு நோக்கினார் செட்டியார். ஒடுங்கக் காணும் யோகியர் உள்ளம் போல அவர் மனம் நிச்சல மான புன் ன கையை வெளிக் காட்டியது ‘வேலாயுதமா? வாப்பா. வந்து உன் யதாஸ்தானத் திலே உட் கார்ந்துக்க’ என்று தெரிவித்து எழுந்தார். எழுந்த போது, அவர் வேலாயுதத் தின் சட்டைப் பையில் விழித்துத் தின றிய பத் திரிகையைக் கவனிக் கத் தவறவில்லை. ஏப்பா, ஈவினிங் பேப்பரா ? ஒ! லாட்டரி ரிசல்ட் வந்திருக் கணுமே?’ என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் கையில் பத் திரிகை தவழத் தொடங்கியது.

அதிர் ஷ்டச் சீட்டுக்களின் எண் விவரங்களை நோட்டம் இட்ட படி, ‘கணக் கபிள்ளை ஐயா, நம்ப ஜாதகத்தைப் பாருங்க!’ என்றார். நல்லது கெட் டது கடந்த ஒரு விசித் திர உணர்வு அவரது தொனி யில் அடிநாத மிட்டது.

“கிளிப் போட்டிருந்த கற்றைக் சீட்டுக்களையும் மாலைப் பதிப்பையும் பரிசோதித்துப் பார்த்த கனக் கர் பதினைத்து நிமி ஷங்களைத் தேவைக்கு மேலாக எடுத்துக் கொண்ட பின், செட்டி யாரின் கண்களில் படும்படியாகத் தம்முடைய நலிந்து மெலிந்த கைகளை அகல விரித்துவிட்டார்.

செட்டியாரின் ஜாதகம் கேவலம், அந்த லாட் டரி டிக் கட்டுக் கட்டுக்களிலா அடங்கிவிடும்? செட்டி யார் முடிவு கண்டு புன்னகையே செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/194&oldid=680997" இலிருந்து மீள்விக்கப்பட்டது