பக்கம்:நிதர்சனங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 35

செட்டியாரின் விந்தைப் புன் ன கையைக் கண் டான் வேலாயுதம், அவன் முகத்தில் நிறைந்திருந்த புதிய மலர்ச்சி, மறு கணம் மாற ஆரம்பித்தது.

அந்தி மஞ்சள் நிறம் மாறத் தலைப்பட்ட நேரத் தில் தான் செட் டியாருக்கு அவருடைய பங்களாவிலி ருந்து மாலைக் காபி காரில் வந்தது.

விநயம் கலந்த புன் சிரிப்புடன் வந்த காபியை வாயில் ஊற்றிக் கொண்டார் செட்டியார். ஜரி கைத் துண்டு அவருடைய சிவப்பேறிய கண்களை ஒற்றித் திசை மாறியது. மீனாட்சியின் மனச் சந்தோஷத் துக்கோசரம் இருபத் தஞ்சு காசில் முடிய வேண்டிய ஒரு கப் காபிக்கு நாலை ஞ்சு ரூபா பெட்ரோலுக்கு ஆகு து! ம்!’ என்று வாய்விட்டுக் கூறினார் அவர்.

கிண்டி யாத் திரையின் முடிவு முதலாளியைப் பொறுத்த மட்டில் வெறும் காய் என்பதை அது மானம் செய்து கொள்ள வேலாயுதத்துக்கு ஒரு விநாடி கூட ப் பிடிக்கவில்லை. துனது வந்த அந்தப் பத் திரிகையை மீண்டும் நான் கா. க மடித்துச் சட்டைப் பைக் குள் சரணடையச் செய்தா ன் அவன் . அவனு டைய கண்கள் ஒரிடத்தில் நிற்கக் காணோமே! ஏனாம்? மறுகணம் அவனையும் மீறிய வகையில், புதுவ ைகச்சிேரிப் பொன்று திசைமாறும் விதி போல வெடித்தது. அடுத்த விநாடி, அவன் சுயப் பிரக்ஞை பெற்றதும். அந்தப் புதுச் சிரிப்பைக் கட்டுப்படுத் தி க் கொண் டான், மேனி சிலிர்த்து அடங்கியிருக்க வேண் டும். கல்லாப் பெட்டியில கண் பதித் தான். கிழிசல் சட்டை கூட வேர் வைப் பெரு வெள்ளத் துக்கு அ ைண போ டுமோ, என்ன வோ?

இரவு கடை அடைக்கும் வேளையில் வேலாயுதம் தன் எஜமானரிடம் பவ்யமாகத் தன் கோரிக்கையை

வெளியிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/195&oldid=680998" இலிருந்து மீள்விக்கப்பட்டது