பக்கம்:நிதர்சனங்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்ல :

களை யும் அப்படியே வேலைக்கு வச்சுக்கிட்டா கணும். என் திட்டத்துக்கு ஒ. கே. சொல்லுற இடத் திலே தான் என் மண் டியைக் கிரயம் செய்வேனாக் கும்.’

  • ரிங் க!’

‘கடை சீலே ஏதா னும் கொஞ்ச நஞ்சம் மிஞ்சா மல் போகாது. அதிலே ஆளுக்குக் கொஞ்சம் துட்டு தரணும்னும் ஆசை. பகவான் நல்ல மனசு வைக்க ணும். கணக்கப்பிள்ளை ஐயா, எனக்கு ஒர் உதவி செய்ய ணும். இந்தக் கீழ்ப்பாக்கம் ஏறியா தவிர, வேறே இடத்திலே ஒரு சின்ன வீடு வாடகைக்குப் பிடிச் சுக் கொடுத் துடுங்கோ.”

‘உத்தர வுங்க, முதலாளி ,'’ செட்டியாருக்கென்று இப்படி ஒரு புன் ன கையா?

ரேடியோ வில் ஆங்கிலத்தில் செய்தி வாசிக்கப் - • .

விதிக்கு மட்டுமல்ல, அந்த மண்டிக்கும் கண் திறக்கும்!

முதலாளிச் செட்டியார் வந்திருந்தால் அரை நாள் வீவு பெற்று வெளியில் போய்த் திரும்ப வேண்டுமென்று எண் ணியிருந்தான், கல்லா வேலாயு தம். துவைத்து உலர்த்திய சட்டையின் ஈரம் இன்ன மும் உலரக் கானோம். காலை இளம் பரிதி அவ னுடைய சட்டைக்குக் கை கொடுக்கா தா என்ன?

கணக்குப் பிள்ளையிடம் தன் கோரிக்கையை முன் வைக்கத் திட்டமிட்ட வேலாயுதம் அவரை அண் டினான்.

அப்போது கணக்குப்பிள்ளை கதை"யை அவன் வசம் ஒப்படைத் தார். நம்ப மண்டியை யார் கையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/198&oldid=681013" இலிருந்து மீள்விக்கப்பட்டது