பக்கம்:நிதர்சனங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் - I 83

லானும் விற்று. சேட் கடனை அடைக்கப் போறாங்க செட்டியார்!’ என்றும் தெரிவித்தார்.

உந் திக் கமலத்தில் யாரோ சம்மட்டி கொண்டு நையப் புடைத்து விட்ட மாதிரி துடிதுடித் தான் வேலாயுதம். சுனை நீராக விழிகளில் நீர் பெருகத் தொடங்கியது. ‘தெய்வமே!’ என்று த வித்தான். காலடியில் இருந்த கல்லாவைப் பார்த்தான். வாய் விட்டு விம் மலா னான். கல்லா வினின்றும் புறப்பட்ட ஊதுவத்தியின் நறுமணம் அவன் மூச்சைத் திணறச் செய்தது போலும், எதையோ சிந்தித்தவனாக, விழி களைத் துடைத்துக் கொண்டு தன் அரை நாள் விடு முறைக் கோரிக்கையை வெளியிட்டு, வெற்றியும் பெற்றான்.

  • கடைசி நேரத்தில் நாமும் நம்ம எஜமானரைச் சோதிக்கப்படாத ப் பா!’

‘வாஸ்தவ ந் தானுங்க. மவுண் ட்ரோடு வரை போய்த் திரும்பனும் ஜோ லி சீக்கிரம் முடிஞ் சிட். டால், பறந்து வந்திர மாட்டேனா?’’

    • fi, **

அந்தி மாலை மணந்தது. ஆனால் மேனா-முனா மண்டி"யில் மட்டும் பேய்க்களை விளையாடியதோ:

கல்லா வேலாயுதம் கடமையில் கருத்துப்பதித் திருந்தான். உலர்ந்திருந்த சட்டையில் மீண்டும் ஈரம் படிந்தது சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்த அந்தப் பழைய செய்தித் தாள் உறுத்தியதோ என்னவோ, அதை எடுத்து அருகில் போட்டுக் கொண்டான். -

செட்டியார்-முத்துராமன் செட்டி யார், முற்றும் துறந்த முனிவரென நடைபயின்று வந்து மண்டியின் படிக்கட்டில் கால் பதித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/199&oldid=681014" இலிருந்து மீள்விக்கப்பட்டது