பக்கம்:நிதர்சனங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கல்லா

வேலாயுதம் மரியாதையோடு எழுந்து நின்றான்.

  • உட் காரப் பா, உட் கார்!” என்று புன் ன கை தவழச் சொல்லிவிட்டுக் கடைக்குள் பிரவேசித்தார் செட் டியார்.

கணக்குப்பிள்ளை தயாரித்து வைத் திருந்த கால் கடு தாசியை நடுக்கம் மூளச் செட் டியாரிடம் நீட்டினார்.

செட்டியார் அந்தக் காகிதத் துண்டைப் பார்வை யிட்டார் பிறகு யோசனை மின்ன, என்ன என்ன வோ புள்ளிகள் போட்டார்; கூட்டினார்; கழித் தார். “மண்டி ஸ்டாக், கடையோட இடம் எல்லாம் சேர்த்து லட்சத்து இருபதாயிரம் ஆகுது. இந்தத் தொகை தான் கறார் விலை. இதுக்குச் சேட் ஜி சம் மதிச்சால், அவர் கையிலேயே மண் டியை ஒப்படைச்சிடலாம். அவருக்குக் கொடுக்க வேண்டிய அசல், வட்டி எல்லாம் போக என் கைக்கு ஐயாயிரம் மிஞ்சும். இதிலே எனக்குக் கொஞ்சம் வச்சிக்கினு பாக்கியை கடைச் சிப்பந்திகளுக்கு ஈவு போட்டுக் கொடுத் திடணும். சேட் ஜியைப் போனிலே கூப்பிட்டு இங்கே வரச் சொல்லுங்க, கணக்கப்பிள்ளை ஐயா!’ என்றார் முத்துராமன். வேர்வையை ஞாபகமாகத்

துடைத்துக்கொண்டார்.

நிமிஷங்கள் சிலவற்றைத் தேயவிட்டு, சேட் அழகான புத் தம் புதிய காரில் வந்து இறங்கினார். அவர் கேட்ட தொகையும் இறங்கி வந்தது. பேச்சு முறியவே. சேட் புறப்பட எழுந்தார்.

‘இன்னும் நாலு நாளிலே உங்க கடனைச் செட்டில் செஞ்சிடுறேனுங்க, சேட் ஜி!’ என்று உத்தர வாதம் அளித்தார் செட்டி யார் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/200&oldid=681016" இலிருந்து மீள்விக்கப்பட்டது