பக்கம்:நிதர்சனங்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.


1

ஆவை எஸ். ஆறு முகம்

சேட் ஜி புறப்பட வேண்டியவரானார். வேலாயுதத்துக்கு ஒரிடத்தில் இருப்புக் கொள்ள வில்லை. செட்டியார் தலையைத் திருப்பி அண் னாந்து பார்த்தார். -

வல்ல வேல் முருகன் வினை தீர்த் தான்-மாலை சூழ ப் புன் ன கைக் கோலம் ஏந்தியவாறு தரிசனம் ஈந்தான்.

‘முருகா! அப்பனே!” செட்டி யாரின் பக்தி மனம் பா காய் உருகி வழிந்தது.

கால ம் ஆமையாக அவதாரம் பூண்ட அதிசயமும் அந்த மண்டியில் நிகழ்ந்தது.

கடை கட்டும் நேரம் அண்டியது. அதற்குள் நடந்த இரண்டு மூன்று பேரங்களும் முறிக நேர்ந்தன.

கடை கட்டப்பட்டது. டாக்ஸி வரவழைக்கப்பட்டது. செட் டியார் புறப்பட போனார். அப்போது அவரை மரியாதையோடு நெருங் கினான் கல்லா வேலாயுதம், முதலாளி ஐயா ! உங்களிடம் ஒரு விஷயம் சொல்லவேனும், உத்தரவு கிடைக்குங்களா?’ என்றான்.

முத்துராமன் அவனை ஏற இறங்கப் பார்த்த வாறு இயல்பான புன்னகையுடன், , உத்தரவு எதுக் கப் பா வேலாயுதம் ? விஷயத்தைச் @ FT Gar என்று ஆதரவுடன் தெரிவித்தார். * : மேனி நடுங்க வேலாயுதம் உணர்ச்சிப் பெருக்கு டன் சொல்லலானான்: ‘'எஜமான்! எனக்கு-இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/201&oldid=681017" இலிருந்து மீள்விக்கப்பட்டது