பக்கம்:நிதர்சனங்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 93 கல்லா

ஏழைக் கு-லாட்டரியிலே முதற் பரிசு ஐந்து லட்சம் ரூபாய் விழுந்திருக்கு துங்க!’ என்று மேற். கொண்டு பேச முடிய மல் நி று த் தி ன ன் வே லா டி தம்.

“ அப்படியா ‘ என்று அதிசயப்பட்டார் செட் டி. யார். ரொம்ப ரொம்பச் சந்தோசமான சேதி அப்பா!’ என்றார், தெய்வம் இல்லாமல் இல்லை. தான்!’ என்று தொடர்ந்தார். அழகான புன் ன கை பளிச்சிட்டது.

வேலாயுதம் கண்களைத் துடைத்துக் கொண்டு, தன் முதலாளியை ஒருவகைப் பயத்தோ டு நோக்கிய வண்ணம், எஜமான், இன்னொரு சங்கதியையும் உங்க கையிலே சொல்ல வேணு:மு:ங்க. தப் பாப் நினைச்சுக்காமல் இருக்கணு முங் க’ என்றான்.

சொல்லப்பா!’ என்று சிரித்தார் செட்டியார். ‘நீங்க சொன்ன தொகை க்கு உங்க மண் டி. யை: என் கையிலே கொடுப் பீங்களா, எஜமான்? அவன் பேச்சில் அத்து மீறிய அச்சம் குரல் கொடுத்தது.

மீண்டும் புன் முறுவல் கோலம் ஏந்தினார் செட்டி யார். “பேஷாகக் கொடுக்கிறேன, வேலாயுதம்! இதைக் காட்டிலும் எனக்கு ஆறுதல் தரக் கூடிய சங்க தி வேறே இல்லையப் பா’ என்றார்.

‘ரொம்ப ரொம்ப நன்றிங்க, முதலாளி sguar!** என்று கையெடுத்துக் கும் பிட்டான் வேலாயுதம். ‘இன்னும் ரெண்டு மூணு நாளிலே செக் மாறிடுங்க. ரொக்கத்தைக் கொண்டாந்து கொடுத்துப்பிடு றே னுங்க, எஜமான்!”

நல்ல தப்பா, நல்லது!’

உணவு வேளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/202&oldid=681018" இலிருந்து மீள்விக்கப்பட்டது