பக்கம்:நிதர்சனங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் # 9 &

தான் காற்சதங்கை பண் கூட்டுவது வழக்கம்! ராஜா திரும்பி வந்து விட்டானா?

தெய்வமே!... காளி ஆத்தா!...

ராஜாவாவது திரும்புவதாவது?

ஐயோ, தெய்வமே ... ஐயோ, காளி ஆத்தா!...

மணி வந்து நின்றான்! ம்மா!... ம்மா!’ என்று அவ னுடைய செப்புவாய் செப்பிக் கொண்டிருந்தது.

ஏறிட்டுப் பார்த் தாள் மீனா, ஆ எண்ணிர் பார்வையை மறைத் தது. “வா வா!’ என்று அன் புடன் அழைத்தாள் அவள். ராஜா ராஜா!’ என்று அவள் உள் ளம் ஓலமிட்டதை அந்தக் குழந்தை எங்க னம் அறியும்? - பாவம்: மணி ஓடிவந்து அவளிடம் அனைத் தான். குஞ்சு மயிர்களைக் கோ தி விட்டபடி அவள் கண் களிலே மணி அணிந்திருந்த சட்டை தென்

• 4

ராஜா போட்டுக் கொண்டிருந்தது போலவே , அதே ரோஜா நிறச் சட்டையை இப்போது மணியும் போட்டிருந்தான். அவள் துயரம் மடை உடைந்த வெள்ளமாகி விட்டது. அவளுக்குத் திடுதிப்பென்று ஒரு பயம் தோன்றியது. மரகதம் சுத்த மூசிடு ஆச்சுதே... அவள் மகன் மணியை எடுத்து வைத்து ஆசையாக க் கொஞ்சுவதைப் பார்த்தால் கூட , என்னை ஏசுவாளோ? ராஜா என்னை ஏய்த் து விட்டுப் போப் விட்ட விதியைச் சொல்லிக் காட் டி. ைநயா னன் டி பண்ணுவாளோ ? . என்ற அச்சம் தோன்றவே பானுக் குட்டியிடமிருந்து சோள முறுக்கு ஒன்றை தனது பண்ணி வாங்கி அதை மணியிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/209&oldid=681025" இலிருந்து மீள்விக்கப்பட்டது