பக்கம்:நிதர்சனங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

நிதர்சனங்கள்

வரத் தெரியாததாலே, என்றைக்கோ உங்களுக்கு எழுதிவச்சிருந்த மன்னிப்புக் கடிதம் இன்று வரை என் வசத்திலேயே முடங்கிக் கிடக்கவும் நேர்ந் தி டுச் சுங் க! ‘மன மகன் தேவை பேட்டிக்கு வந்திருந்த அத் தனை பேர்களும் என் நிலை அறிஞ்சு பயந்தோடிய சம்பவம் என் மனசாட்சியைத் தோற்கடிச்சிடுச்சு: இதன் மூலம் என் மனம் வெற்றியடைஞ்ச உண்மை-சத்தி யம் உங்களுக்குப் புரியக்கூடும்னு நம்புறேன். வெற்றி அடைஞ் சிட்ட எ ன் மனம் உங்களுக்குச் சொந்த மானது இல் லிங்களா? - ஆனதாலே, என்னை நீங்க ரட்சிக்கத்தான் வேணும். பாவியை ரட்சிக்க ஏசு பிரான் வருவராமே?. ‘

மூச்சு இ ைரத்தது.

சத்தியசீலனின் பாதங்களில், அவ னு க்காக எழுதப்பட்டிருந்த ரே காவின் கடிதம் காற்றில் அ ைசந்தாடிக் கொண்டிகுந்தது.

சத்தியசீலன் மெளனத்தைத் துண்டாடிச் சிரிக்கத்

.ெ த | ட ங் கி ன ன் , மீண்டும்... “ஏசுநாதர் தெய்வம்! ...”*

“நீங்களும் தான்!” விம்மல் வெடித்தது. எனக் குப் பூரணத்துவம் அளித்த உங்களை நிராகரித்த அந்த திமிஷத்திலேயே என்னை உங்க ரிவால்வராலே சுட்டுப் :ொசுக்காமல், என்னைத் துறந்து பறந்தீங்க ! ஆனால், நான் உங்களைத் துறக்க முடிய லீங்களே “... அத் தான் ... அத் தான்!” ரே கா அலறினாள். கதறினான்!

5 ன்னவோ ஓர் அரவம் கேட்கிறது.

புதுவெள்ளம் நுங்கும் நுரையுமாகச் சுழித் தி ட. கோலவிழிகளை மெல்ல உயர்த்துகிறாள் ரேகா, கா எண் புது கன வல்லவே?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/32&oldid=681044" இலிருந்து மீள்விக்கப்பட்டது