பக்கம்:நிதர்சனங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 ஏரோ ப்ளேன் க: ைr

இந்தச் சனியனைப் போட்டு ஒ ைடச்சுப் பி.டு: மா!’

அதான் ஏலாது.ாங்க. என்னைப் புடிச்சிருக்கிற சனி:ன் விலகிற அரிதி, இதை நான் என் உசிர் போலக் காத்துக்கிட வேணு முங் க!’ கண்ணிர் :ொ சிந்தது. மறக்கருணையின் சங்கற்ப மா?

அவள் உள்ளே நடந்து கூடத்துச் கதவுக்கு நா. தாங்கி இட்டாள்.

சசே வந்தி!... செவந்தி!...”

6. இதோ, காளை!

ஆந்தைகள் கங்காணியின் புயல் மூண்ட இத யத்தில் கூடு கட்டிக் கதறின, அவர் பாவம், எங் ங் ைம் கண் வளர்வார் ? சுற்றுச் சார்பில் புகை இருட்டு. சுருட்டுப் புகை மண் டியது. நெருப்புக் கங்குக்கு ஊக்கம் ஈந்தார். பிறகு காலம் கண்டார். இன்னம் விடியிற துக்கு பதினைஞ்சு நாழிகை இருக் குதே? புரண்டு படுத்தார். மனம் மட்டும் கலங்க வில்லை; கண்களும் கலங்கின எனக் குக் கட்டிவைக்க நீங்க முடிவு செஞ்சிருக்கீங்களே, அந்த ஆம்பிள்ளை ஆட்டுச் சொத்து அப்பா இது: அவருக்குக் குலை. நடுக்கம் எடுத்தது. வ யி து ப ற் றி எரிந்தது. அணைந்த சுருட்டை எட்ட வீசினார், இமைகளிடை. ை&விர ல் நகங்கள் ஊர லாயின.

நெச மாவே நான் எம்பொண்ணுக் கண்ணை பாழத்த கேணியிலே யா விழுக் காட்ட இருந் தேன்?... ஆத்த என் கண்ணு க்கு மு ன் ேன இப்படிச் சோதனை காண்பிச்சிருக்குமா? செவந்தித் தங்கம் சொன்னது அப்படியே உண்மை தானா?.., கள்ளச் சாராயம் காய்ச்சிற துப்பு பொன்னாப்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/58&oldid=681072" இலிருந்து மீள்விக்கப்பட்டது