பக்கம்:நிதர்சனங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 49

பொறந்த சென் மத்துக்கு எப்படிக் கிடைச்சிருக்க லாயக்குப் பட்டிருக்கும்? இல்லே, செல்லையா நாடகம் போடுது அப்படி.ண்ணு எங்கண்ணை க் கட்டிப் பிட்டு, இது நாடகம் ஆடு தா?. ஒரு சமயம் , தலை மறைஞ்சு திரிஞ்சுக் கிட்டிருக்கிற அந்தக் காலிப் உ:யல் பொன்னம்பலத்தோடே வால் சேட்டையே தானா இதுவும்: ... ம் எது எப்படி நடக்கட்டும்! வக்கு இல்லாத அந்தப் போண்டிப் பயலுக்கு எம் மக செவந்தி இல்லே! ஆமா...

விடிபொழுதுக்கென காத்துக்கிடந்த நேரங் கெட்டநேரத்திலே, காலடி அரவம் பையப்பைய ஒலி தந்தது. சிறு பொழுதுவரை யாதொரு சத்தமும் எழும்பக் காணோம். கால் தலையணைய தலை மாட்டுக்குக் கொடுத் தார் அவர்,

  • கங்காணி ஐயா!...”

‘பாரது?. ஏ, யாரு?”

“காணாமப் போயிருந்த ஒங்க காளை கெடெச் சிருச் சுங்க, கைக்கு மெய்யாய்!”

‘என்ன காளை கெடைச்சிருச்சிதா? ஆ.நீங்க. நீ யாரு?”

சடுதியில் பாய்ந்த அவருடைய ஒரு கை சவுக்கை பும், மற்றொரு கை கைவிளக்கையும் எடுத்தது.

ஒளி உமிந்தது.

  • யாரு, நீயா டா?...’

“ஆமா!’

எங்க : ைள எங்கே?’

‘நீங்க எங்கணே இந்த மூணு நாளா அதை ஒளிச்சு மறைச்சு வைச்சிருக்கீங்களோ, அதே தாரா டி சாமித் தோப்பு இடத்திலே தான் காளை கட்டி க் கெட்-க்குது, ஆனா!...”

நி-A

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/59&oldid=681073" இலிருந்து மீள்விக்கப்பட்டது