பக்கம்:நிதர்சனங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஏரோ ப்ளேன் க ைள

ஆனா என்னா?”

f , ,

“அதை நல்லது ஒறந்து போட்டுப் புடிச்சு. உ.சி ருக்குத் தத்தளிச்சுக்கிட்டு இருக்கு துரத்தம் வெள்ளக் ஆ ட : க் கொட் டு ச்சு : ‘

“ஆ1 பதறினார் கங்காணி, அரவம் தீண்டி னாற் {}; tr {

பொன் னம் பலம் ஜெயஸ் தம் பத் துக்கு நேராக நின்றான்:

உங்க உடைமைக்குக் குந்த கம் வந்ததும் உங்க மேனி துடிக் குது. அது க்குச் சம மாத்தானே எஞ் சொத்தும் பறிபோக, நானும் தத்தளிச்சிக்கிட்டு இருப்பேன்! உங்களோட குட்டிப் புரட்டுகளுக்குக் காது கொடுக்காததாலே, என்னை வேம்பா வெறுத் தீங்க. மண் ணு மிஞ்சாட்டியும், நேர்மையும் நாணய மும் மிஞ்சிக்கிடக்கிற எனக்குக் கள வாணிப்பட்டம் பூட்டி இந்த மூணு நாளா ஊரையே அத் தளிப்படச் செஞ்சீங்க? . காளையை வேணு மிண்ணு நீங்கவோ ஆளைவு ச்சு கானாக் கடவுலே மறைச்சுப்பிட்டு, அந்தப் பழிபாவத்தை எம்பேரிலே சுமத்து றத்துக்கு ஏதுவாட்டம், என் ைன உங்க சேக்காளியைக் கொண்டு வடக்கே போகச் சொன்னிங்க. நானும் சும் மா தலையை பாட்டிக்கிட்டு, இந்தப் பக்கம் தான் மறைவாச் சுத் திக் கிட்டிருந்தேன். பொண் ணு கேட்டு விட்டோம். கண்ட படி ஏசினிங் க. சரி. இப்ப ஒங் . மகளை அரிச்சந்திர ராஜா வுக்குக் கட்டிக் கொடுக்கப் போ lங்க, செய்யுங்க. இதுக் காக, அடா பிடியா என்னை ஏதுக்குச் சந்திக்கு இழுக்க வேணும்?...எனக்கு உள்ள சொத்துச் சொக மான நேர்மை, கைச்சுத் தம், வாய்ச்சுத் தம், நாணயம் இதுங்களுக்கு ஊறு உண் 1. எ க்க மனப் பால்குடி ச்ச உங்களை பதிலுக்குப் பதில் இழுத் தடிச்சு, ஒங்கமானத்தைச் சந்தி சிரிக்க வைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/60&oldid=681075" இலிருந்து மீள்விக்கப்பட்டது