பக்கம்:நிதர்சனங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 5

காம இருக்கவே மாட்டேன் தான்!. ஊருக்குப் பஞ்சாயம் பண்ணுற உங்க துப்புக்கெட் - போக்கை யும், பொய்த் தனமான நடப்பையும் விடிஞ்சதும் ஊரு நல்ல மனு சங்களைக் கூட்டி ஆதாரத்தோட ருசு ப் படுத்தினால் தானே எம் மன சு சமாதானப் படும்! உங்க வாலைச் சுத் திக்கினு இருக்கிற சோத்துக்குச் செத்த ஆளுங்க இனிமே என்னைப் பத்தி என் ன் ஈ அநியாயம் பேச முடியும் ணும் ஒருகை பார்த்துப் உ; டுறேன் ! கங்காணி ஐயா இனிமே ஆகாசத்திலே பறக்கோனும்! ..'கேலிமொழி கோலி நின்றது; சூடு மொழி சுடாமல் ஒதுங்கு மா?

மெய் சோர தின் சேர்வை, மெய்: அனர்

 மெய்யை ஆட்டிப் படைத்ததோ?

“ “ to r ili i ti sir G GT i “

ஒங்க அரு ை மாப்புள்ளே கடைசிய ச் சாரா யம் காய்ச்சி. ஊரை உறந்து குடிச்சுக்கிட்டிருப் பாரு!... விடிஞ்சது ந் தான். அவரு மாமியா ஆட்டை நாடிப்போயிடுவாரே!... நான் வாரேன். ஒரு சேதி, உங்க காளைக்கு தீம்பு யாது மில்லே!’

பொன்னம்பலம் மறு கினான். துவாலையைக் கொண்டு சென்றான் முகத் தருகே, ஊம் இந்த பெரிய மனுஷன் கதையை வெள்ளை பண்னாமா : விடுறது?... வரட்டும்!”

திக் கற்றவன் கடைசிப் பட்சமாகத் தெய்வத்தை நாடி ஓடுவான் அல்லவா? அந்த அளவில், அந்நிலை யில் ஓடினார் கங்காணி. “மாப்புள்ளே! ஆத்தா எங்கண்ணை த் திறந்துப் புட்டா!... என்னை க் காப் பாத்துங்க. எம்மானத்தைக் காத்துக்கொடுங்க, மீதிக் காலத்தையும் கவுரவமாக கழிச்சுக் கண்ணை மூடக் கருணை செய்யுங்க!’ என்று விம்மினார் அவர் பணம் அழுது, நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/61&oldid=681076" இலிருந்து மீள்விக்கப்பட்டது