பக்கம்:நிதர்சனங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரோப் பிளேன் காளை

too-oor

5

2

செய்வகை விளங்காமல் வீசம் நாழிகை அப் படியே நின்றான் பொன்னம்பலம். செருமல் ஒலிக்குக் குறிப்புச் சொன் ன முக்குப் பக்கம் பார்வையை நேர் நிறுத்தினான். செவந்தி!’

கங் காணி ஐயா!... என்னோட மானம் அழிஞ்சது

அழிஞ்சு தொலை யட்டும்! ...ஒங்க மானத்தைக் காப்பாத்திப்பிடுவேன் . ஆ த் த மேலே ஆணை இது!...”

‘பொன்ன ம் பலம்!”

சிரிப்பில் உயிர் நிலைத்தது. ‘மாப்பிள்ளே, இனிமே நீங்கதான் என் மாப்பிள்ளை. ஆத்தா முடிவு இந்தப் பாவிக்குச் சரியாப் பிடிபடலே இத்தனை காலமும்! எங்க செவந்தி ஓங்க சொத்து!.. ஆத்தா சத்தியம் இது!’

“அவசரப்படாதீங்க, மாமா!...ஆத்தா முன் னாடி செவந்தியை அழைச்சுக்கிட் டுப்போப் அது ஆசையைக் கேட்டுப்புட் டுச் சேதி அனுப்புங்க. ஒண்ணை மட்டும் நினைச் சுக்கிடுங்க. எனக்கு மானம் , நேர்மை, சத்திய ம, நாணயம் இது கதான் சொத்து சுகம் சகலமும்! ... ‘-பொ ன் னம்பலம்,

“செவந்தி: ‘

நாணப்பூவுக்கு மலர்ச்சி காட் - இள நீலப் பட்டுப் படு தா வேண் டா மt ?

பொன்னம்பலம் கள்ளச் சிரிப்பை வெளிக் காட்டி, கள்ளவிழிப் பார்வையைத் துர்துவிடுத்த நடப்பு கங் காணியின் வென் னெழுத்துப் பார்வைக்கு இலக்குத் தரவில்லை,

‘மாப்பிள் ளே! ஒங்க சொத்தை நான் காப்பாத் தித் தந்துப்பு டுறே ன கணக்கன் விடுதி போக்கிரிப் பயல் ஒருத்தனை தனது ‘ பண் ணி, அவன் தான் நம்ம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/62&oldid=681077" இலிருந்து மீள்விக்கப்பட்டது