பக்கம்:நிதர்சனங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 5

காளையைப் புடிச்சுப் போனதாக ஊருக்குக் காட்டிப் பு டுறேன். இன்னொண் ணு!...இனி நீங்க காசு பணம் இல்லாத ஏழை இல்லே!

விடிந்தது.

7. சடையன் பேசுகிறான்!

கோடி வேட்டியும் கொவ்வைச் செவ் வாயுமாக

தின் றான் ச ை.ய ன் . அவ ன் ஏதோ @ வேண்டு மாம்.

“கண்ணாலப் பறுக்கை மிஞ்சிப் போச்சுங்க, மூச்சு முட்டுது. அதுக்காவ, சொல்விப்பிடவேண்டி கதைச் சொல்லாம இருக்கலாமுங்களா? ..... கானை யைக் கொண்டுகினு போனது பொன்னம்பலத் தான் னும், அவுக ஆட்டிலே தான் இது க்குத் திருட் டாந்த மாட்டம் மாட்டுக் கழுத்துச் சங்கிலி கயிறுத் துணுக்கு அல்லாம் கிடந்திச்சு:திண்ணும், மாட்டுக் காலடி கூட இருக்கு திண் ணும் ஒரு கடுத்தம் எசமானர் கிட்ட நான் எடுத்துக் காட்ட வீங்களா? அதை எட்டி நின்னு ஒட்டுக் கேட்டிருக்கு து செவந்தி, ஒடிப்போயி, பொன்னம்பலம் ஐயா ஆட்டிலே எட்டிப்பார் த் திருக்குது. எதையும் காணாமப் போகவே, அதுக்குச் சம்சயம் முளைச்சிருக்கு து. என்னை க் கு ைடஞ்சு குடைஞ்சு கேட்டுச்சு. இதுக்கு சின்ன ஐயா கிட்ட உள்ள அணை கடந்த ஆசையை நான் அறிஞ்சவன் தான். அதுக் காவ, எங்க பெரிய எசமானர் நாட கத்தை இது கிட்டே மூச்சுக் காட்டலாமுங்களா?... எந்தலையை ஒரே லாந்திலே லாந்தி, முதுகுத் தோலை உறிச்சு உப்புக் கணம் போட்டுப்பு ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/63&oldid=681078" இலிருந்து மீள்விக்கப்பட்டது