பக்கம்:நிதர்சனங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏரோ ப்ளேன் காளை

காட்டா ராங்காட்டியும்? ......ஆனா, அது ஆசிைப்

,o: , so or 83 % பட்ட ராசா வைக் கட்டிக்கிட வாய்க் கலை.வேங்கிற கொல்லையிலே நஞ்சு தின்னுறதுக்குக்கூட துணிஞ் சின் தி அறிஞ்சதும், எம் மனசு துடிதுடிச்சுப் போ ச்

: ,


நான் காண வளர்ந்த ராசாத் திங்க இது! .. எந்தோளிலே போட்டு வளர்த்த சொக்கத் தங்க முக்க எங்க செவந்தி, ஒரே மூச்சிலே நடந்த திரு விளை சாடல் அல்லாத்தையும் புட்டுப்புட்டு வச்சுப் பிட்டேன். செவந்தி சுட்டிப் பெண் ணாச்சுங்களே? .. நில்லாமல் நிலைக் காமப்போய், இந்த அந்தரங்கத் தைத் தன் நேசமச்சான் காதிலே போட்டிருக்குது. காளையைப் பத்தின ரகசியத்தை அறியவேண்டி சோறு தண்ணி சொல்லாமச் சுத் தி கிட்டிருந்த பொன் னம்பலம் ஐயா, இந்தப் புடை கிடைச்ச்தும் பாய்ஞ்சு வந்து, எங்க முதலாளியை உலுக்கிப்பிட்டாராம் உலுக்கி!...... • ‘’ - s .

மைனர் செல்லையாவோட திருக்கூத்தையும் எங்க செவந்திக்கு எச்சரிக்கை பண்ணி, அதுக்கு ஒப்ப, தோப்பிலே மயங்கிக்கெடந்த அந்த ஆள். பக்கத்திலே இருந்த சாராயப்பானைக் கையோட தூக்கியாந்து ஒப்படைச்சதும், செல்லையா இங்கிற பேர் பின்னின சிங்கப்பூர்ச்சீமை கைப்பிடித்துண்டை அது கிட்டத் தந்த துவும் இந்த சடையன் தானுங்க”. பின்னே என்னவாம்?. குடி கெடுக்கக்கூடிய குடி காரப் பயலுக்கா எங்க மவராஜியைக் கட்டிக் குடுப்போம்?. அந்த செல்லையா வாலே என் சுட்டு விரலைக்கூட அசைக்க ஏலாதுங்க!...ஆனா, எங்க கங்காணி எசமானர் நல்ல தனமாக மாறி, என்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/64&oldid=681079" இலிருந்து மீள்விக்கப்பட்டது