பக்கம்:நிதர்சனங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



s

4. பத்ரகாளியின் கற்பு!

  • & : ; fr & ! **

அப்பொழுது தான் பவளக் கொடிக்கு நல்ல மூச் சுத் திரும்பியிருக்க வேண்டும்! வாயெல்லாம் பல்; பல்லெல்லாம் பூஞ் சிரிப்பு: சிரிப்பெல்லாம் சுகந்தம் ஈர்ம் மிக்க, தர்ம நியாயமான, நாணயம் மிகுந்த நாணம்:- நாளு முச்சூடும் சும்மா நொடிக்கு நூறு வாட்டி தொன தொனத்துக்கினு இருந்த ஆத்தா இனிமே ரெண்டு மூணு நாளைக் காச்சும் மூச்சுக் காட்டா தாக்கும், ஆத்தா இன் லாங்காட்டி, சமைஞ்ச குட்டி எனக்கு எங்கழுத்திலே யும் ஊரு உலகத்தைப் போலே மூணு முடிச்சு விழுகிற மட்டும், யாரு எனக்கு தாதியாம்? ம்... ஆத்தா நல்லா எழுதிக் கிடக்க வேணும்...ஆனா, ... ஆத் தாக்காரி முணுமுணுப்புக் காட்ட மல் இருந்தாக்க, அதுவே புண்ணியத்தானே! இனம்! ...” அந்தப் புன்னகையில் தான் எத்தனை சத்தி பக்கன வுகள்...சத்திய தருமங்கள்!’

அந்தி மாலையின் மணம் பொன் வண்ணக் கதிர் களிலே பரவத் தொடங்கி விட்டது.

அவள் பெருமூச்சு விட்டாள்; இனிய நினைவுகள் சுந்தரக் கன வுகளாகச் சூழ்ந்தது; பூ நாகமாக மீண் டும் நெடுமூச்சு நெளிந் திட, தலை நிமிர்ந்தாள் அவள். தலையை நிமிர்த்தி னாள் அவள். நெருஞ்சி முள் நெஞ்சில் குத் தி விட்ட மாதிரி துடித் தாள்; சரிந்து கிடந்த மார்புச் சுங்கடியின் முக தலை வைப் பதட்ட மும் பரத விப்பு மாகத் தோளிலே போட்டுக் கொண் டா ள் ; விம்மிப் புடைத்திட்ட இளம் மார்பகம் கரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/66&oldid=681081" இலிருந்து மீள்விக்கப்பட்டது