பக்கம்:நிதர்சனங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ ைவ எஸ். ஆறு முகம் 57

அலையென அடங்கியது; முடங்கியது: “அடி ஆத்தே!’ கொட்டடி ரவிக்கையின் அடிமுடிச்சு இப்போது கெட்டி ; கச் சிதம்:

வெய்யிலில் இளந்தென்றல் இன் பச் சல்லாபம் நடத்தத் தொடங்குகிறது.

காலடியில் அம்பரேமாகக் குவிந்து கிடத்த சவுக் கைச் சுள்ளிகள் களமும் காயுமாகக் கண் சிமிட்டிக் கொண்டேயிருந்தன; இன்னமும் கூட!

எங்கிருந்தோ, என்னவோ ஒரு குருவி குரல் கொடுக்கிறதே! இயற்கைக்குக் கொடுக்கும் பின்ன அணிக்குரலோ?

குரலின் தரம் என்ன?

காதற் குரலா?

இல்லை...

விர கதாபக் குரலா?

இருந்திருந்தாற்போலே, வானம் ‘மப்பு போடத் தோடங்கி விட்டது.

பவளக்கொடி தவித் தாள்; இனம் புரியாத வகை வில் அச்சம் நெஞ்சில் நெளிந்தது. ஆகவே, பிடி கயித் றைக் கட்டா ந் த ரை யில் வாகாகவும் லாகவமாகவும் வீசிவிட்டு, ஒரு குடங்கை ச வுச் கைக் கூளத்தை அப்படியே கொத்தாக அள்ளி வீசினாள். அதோ, பச்சைப் பனை மட்டை ஒன்று மல்லாந்து கிடக்கிறது! பலே! கயிற்றைத் தெற்கு வடக்காக வீசி, மையத் திலே பனை மட்டையை வாகு கணித்து முட்டு’ போட்டாள். இனி, சுள்ளிக்கூளங்களை மூசு மூசு என்று கொத்துக் கொத்தாக விசிறி பரப்பிக் கட்டிக் கொண்டு கண் பாவ வேண்டியதுதான் பாக்கி! மறு :படி மேலாக்கு அவளைச் சீண்டுருவம் பண்ண நழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/67&oldid=681082" இலிருந்து மீள்விக்கப்பட்டது