பக்கம்:நிதர்சனங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பத்ர காளியின் கற்பு

வப் பார்த்தது. பவளமா கொக்கா? - நல்ல காலம்: சத்தமுந்தி, மேனியிலே மேலாக்குத் துணி இல்லாம அசிங்கமாய் இருக்கையிலே அந்நியம் அசல் யாரும் என்னைக் கண்டு வைக் கல்லே! அதுவும் கூட, ஆத்தா மூத்தவளோட கருணை தான் போலே!...

சவுக் ைசுத் தூள் கட்டு உயர உயர அந்தி மஞ்சள் நிறம் மாறிக்கொண்டேயிருக்கிறது:

கருக்கலில் நெல் அவிக்க செத்தை-சருகு ஏதா கிலும் வேண்டுமேயென்று அங்கலாய்த்த ஆத்தா , குச் சைவிட்டுப் புறப்பட்ட சமயம், சிவப்பு லாந்தர் காட்டிய எச்சரிக்கையை அவள் எங்ஙனிக் மறப்பர் : ளாம்?-"ஆமா ; சமைஞ்ச பொண்ணு நான்! எனக் கின்னு பரிசம் போட்டிருக்கிற அந்தப் பனங்குளம் மச்சு வீட்டு மச்சான் கையிலே என்னை நான் காவல் வைக்கிற மட்டுக்கும், எனக்கு நானே கண்ணிலே விளக்கெண்ணெய் ஊத்திக்கினு காவல் இருந்து தானே தீரவேணும். அப்பத்தானே கண்டிக்காரர் மக வயித்துப் பேத் தி பவளம் பரம்பரைப் பெருமை மாறாத சொக் கப்பச்சையாக்கும்!” என்கிற நல்ல’ பெயர் நாணய மாய் நிலைச்சுப் பேர் சொல்லவும் வாய்க்கும்! ... ‘ஆடி கழிஞ்சாப்பலே தான்! ஊம்; அல். லாம் ஆத்தா காளிபோட கடாட் சமே தான்! கண் கள் பொடிக்கின்றன. அந்தச் சுடுநீரில் ஆத்தா சித்து விளை பாடுகிறாளோ?... - • , s:

கா.கா.கா

பவளம் சுதாரிப்புக்கொள்ளலானாள். சிந்திக் கிடந்த சுள்ளிகளைக் கூட்டியும் குவித்தும் அள்ளிப் போட்டு ஒழுங்குபடுத்திய பின், ஒண்டிக்கையாகக் கயிற்றை இழுத்துப் பறித்துச் ச வுக்குக் கட்டை க். கட்டி முடித்தபோது, வேர்வை மாத்திரம் சிந்த வில்லை; ஆற்றாமைப் பெருமூச்சும் சிந்தியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/68&oldid=681083" இலிருந்து மீள்விக்கப்பட்டது