பக்கம்:நிதர்சனங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ வை எஸ். ஆறுமுகம் 5

மனிதனின் மனம் மட்டும் தான் அடிக் கடி பச் சோந்தியாக நிறம் மாறும் என் பதில்லை; வானமும் திான் நிறம் மாறுகிறது. இருந்திருந்தாற்போலே, மப்புப் போடத் தொடங்கி ற் று.

‘பவளக்கொடி இனி குச்சுக்குத் திரும் பியா க. வேண்டும். பொட்டுப் பொழுதுகூட தாமதிக்கக் கூடாது. ஆத்த தள்ளி மையோ டு உருகித் தவித்துக் கிடப்பாள், பாவ ம்! ஆசைக்கும் ஆஸ்தி க்கு மாக, ஒரே யொரு கறிவேப்பிலைக் கொழுந்து விதியின் பிழ்ை அது:- மற்ற படி, அப்பன் காரனைப் பிழை சொல்ல’ இயலாது. இருபது குழி சோளப் புஞ்சைத் தாக்கு: வானம் பார்த்த மண்ணில் வானத்தையே பார்த்துத் தவம் இருந்த கேணி, இரண்டு பசு நாலு ஆட்டுக் குட்டி கொஞ்சத்துக்குக் கொஞ்சம் ஏதோ சேர்த்து வைத்துவிட்டுத் தான் கண்களை மூடிக் கொண்டாள்.’ ஓ, அமாவாசைக் கெடு வேறா?-ம் .கஞ்சிப்பொழு துக்கு உப்புக்கல் தூவிக் கஞ்சி குடித்தவள். பசிக்கும். தாராளமாகவே பசி எடுக்கும். கன்னிப்பசி ஆயிற்றே! பயணப்பட வேண்டியது தான். போகும் வழியில் ஆயி பத்ரகாளியைக் கண்டு தண்டி, ஒரு கூழைக் கும் பிடு போட்டு விட் வேண்டும்! ஊருக்கு மூத்த, வளைத் தரிசிச்சு உண்டன நாள் ஆச்சுதே!-பக்தி: யில் பாசம் மனிதாபிமானத்துடன் உருகியது. கன் னிக்குக் கன்னி இரங்க வேண்டாமா? -

ஒரு பட்சி எங்கிகுந்தோ ஏனோ கரைகிறது!

அவளுக்கு - பவளத்துக்கு என்ன வோ ஒரு பயம் நெஞ்சைத் துளைத்தெடுக் கத் தலைப்பட்டது. காப்

புக் கடந்த ஆத்தா காப்பாக இருக்கையிலே, நான் என்ன த்துக்கு அச்சப்படோ னு மாம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/69&oldid=681084" இலிருந்து மீள்விக்கப்பட்டது