பக்கம்:நிதர்சனங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- ‘கடல் முத்து வைத் தொடர்ந்தும், தொடர் சேர்த்தும் இப்பொழுது, முத்து முத்தான சிறு கதைகள் அடங்கிய ‘நிதர்சனங்கள்’ என்கிற என் னுடைய அடுத்த சிறு கதைத் தொகுப்பு நூல் துரை ராமு பதிப்பக வெளியீடாக வருகிறது. இது, என் சிறுகதை நூல் வரிசையில், இருபத்தி நான்காவது ஆகும்! . . .

தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் சிறு கிதையின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அருந்தொண்டு-பெருந் தொண்டு ஆற்றின உமா'வை இலக்கிய ஆர்வலர்கள் மறக்க மாட்டார்கள்: உமா வை எண்ணுபவர்கள் இந்தப் பூவையையும் எண்ணியதும், எண்ணுவதும்

சகஜம் !

‘சுதேசமித் திரன் , தினமணி கதிர்’, ‘ஆனந்த விகடன்’, ‘அலி பாபா, கல்கி”, “உமா’, ‘கலைமகள்": ‘அமுதசுரபி’, ‘புதுமை’, ‘பொன் னி’, ‘காவேரி, ‘நவ யுவன்’ போன்ற ஏடுகளில் வெளியான நல்ல கதைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது திரும்பவும் வெளிப்படுத்தப்படுகின்றன.

தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்ந்தெழுதிய நல்லறிஞர்கள் சிறுகதைகள் குறித்துப் பேசும் போது, ‘பூவையை மறந்துவிடாமல் குறிப்பிட்டிருக்கின்ற 6:7 f. - - #

1966ஆம் ஆண்டில் என்னுடைய பூவையின் கதைகள் தமிழ்நாட்டு அரசாங்கத் தின் முதற் பரி சினை வென்றது. பின்னர், 1982-ம் ஆண்டிலே, தமிழக முதல்வர் டாக்டர் எம் . ஜி. ஆர். அவர்கள் தமிழக அரசின் சார்பிலே எனக்கு இரண்டு இலக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/7&oldid=681085" இலிருந்து மீள்விக்கப்பட்டது