பக்கம்:நிதர்சனங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தேவி கருமாரி

மனித விதி அந்நேரத்திலே வெறிச்சோடிக் கிடந்ததற்கு ஆயிரம் அர்த் தங்கள் இருக்கக்கூடும்!

ஆன ல்

மெரினா கடற்கரை அப்போது சூன்யமாக காட்சியளித்த தற்கு ஒரே அர்த்தம் தான் இருந்தது.

விடிந்தால் தீபாவளி:

விடிய விடியத் தீபாவளி:

இந் நிலையிலே

இந்நேரத்திலே

அந்தக் கடலோரம் பாவமாகவும் பரிதாபமாக வும் விளங்கியது இயற்கைதான்! இயற்கையின் விதி யும் அதுவே தானோ? -

காந்தி மகாத்மாவை நினைக்கக்கூட, நினைத் துப் பார்க்கக் கூட நேரம் இல்லாத அருமை மிகு இந் தப் பாரதத் திருமண்ணிலே, யாரோ நரகாசூரனை நினைக்க -நினைத்துக் கொண்டாட விதிக்கப்பட்ட

தீபாவளிக்கு அலுவலெல்லாம் அவரவர்களின் வீடு களிலே தானோ?

ஆகவே தான், அங்கங்கே மனிதக்கும் பல் பண்டி கையை அமர் க்களமாகக் கொண்டாடப் பாசத்தை பும் பந்தத்தையும் உறவின் உரிமையோடும் உரிமை .யின் சொந்த த் தோடும் கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/84&oldid=681101" இலிருந்து மீள்விக்கப்பட்டது