பக்கம்:நிதர்சனங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 75

ஆனாலும்அங்கேஅப்போது

அவள் ஒருத்தி மட்டி லுமே மிச்சம் இருந்தாள்! அவள் என்றால், அவளது குடும்பம் என்பதாக அர்த் தம். அவள் குடும்பம் சாமான் யப்பட்டதா என்ன?கட்டுப்பாட்டையும் இலக்கையும் மீறின குடும்பம்!ஏழு குழந்தைகள்! அந்நாளிலே, நல்ல தங்காள் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத் தாளாமே?-அப்படி ஒரு கணக்கில் அவள் நின்றாள்; நிறுத்தப்பட்டாள்!அவள் என்றால், அவள் பேர் என்ன? பெயரிலே என்ன இருக்கிறதாம்? - அவள் தாய்! ஏழு குழந்தை களின் தாய்; ஏழு குழந்தைகளுக்குத் தாய் போதாதா? - நான் பாவி! ஆனா என்னோட குஞ்சுங்க-குழந் ைதங்க ஒரு பாவமும் அறியா தவங்களாச்சே? ஆமா அவங்களோட புண்ணியந்தான் சோதிப்பான இந்த அவலப்பொழுதிலேயுங் கூட, எம் புட்டு உசிரை இம் மட்டுக்கும் கட்டிக் காப்பாத் தி வச்சிருக்கா க்கும்!” ஒடுங்கிக் கிடந்த பாசத்தின் விழிகளில் ரத்தச் சிவப் பான சுடுநீர் இன்னமும் வறட்சி கண்டு வற்றி விட வில்லை!-அவள் அற்ப சொற்பமான வளா?- எல் லோரும் இந்நாட்டு மன்னர்களாமே! அப்படியெ ன் றால், அவள் இந்தப் புண்ணியப் புனித மண்ணின் பட்டத்து மகாராணி அல்லவா?

வெளிச்சத்தின் வெளிப்பாட்டில், இருள் பாவ மன்னிப்பு’க் கேட்டு உருக்கிக் கரைகிறது. -

இது கலி காலமா, என் ன்? இல்லை, கலியுக மா? அஊ கூ ம் !

இது அதிநவீனமான ‘கம்ப்யூட்டர் யுகம்!--இந் தச் சித் திர விசித் திர யுகத்தின் வேடிக்கை விதிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/85&oldid=681102" இலிருந்து மீள்விக்கப்பட்டது