பக்கம்:நிதர்சனங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ வை எஸ். ஆறு முகம்  ?

.

நாய் விற்ற காசு வேண்டு மானால் குரைக்காமல் இருந்து தொலையட்டும்!

ஏழை ஒருத்தி பெற்று விட்டதால், அவளுடைய செல்லக் குழந்தைகள் அழக் கூடாதென்று இந்தியச் சட்டம் எதிலும் எந்த விதியும் விதிக் கப்பட்டிருக்க

வில்லையே?

காலதேவ ன் எங்கிருந்தோ கடமையின் நியதிக் குரலை நீதி வழுவாமல் ஒலிபரப்பி-ஒளிபரப்பிக் கொண்டிருந் தான்!

மணி பத்து!

தீபாவளியன்று நிலவுக்கு ஜாதிப்பிரஷ்டம்’ செய்தது, யார்?

‘அம் மா!...”*

முகாரியின் கோரஸ் ஏழு சுரங்களிலே ஆலா பனம் நடந்தது.

கொண்டாடினால்தான் தெய்வம்!

குழந்தைகளின் கதையும் அதுவே தான்!

தாய்க் காரி அன் போடும் பாசத் தோடும் ஏக்கத் தோடும் பிள்ளைகளை ஊடுருவினாள்: தொண்டை அடைத்தது. ‘எல்லோரும் ஏந்திருச்சுப் புறப்பு:இங்க... பாவம், உங்களுக்கெல்லாம் அந்திக் கட்டிலே ருந்தே உ. சிச்சுக்கிட்டு இருக்கும்...பாவம்: இன்னும் துளிப் பொழுதிலே, உங்களோ - பசியான பசி ஆலாப் பறந்துப் பூடும்!...வேணுங்கற சோறு போடுவேன். நான் ! பேசாமல் புறப்படுங்க எல்லாரும்!-சிரிக்க முயற்சி செய்கிறாள் அவள். அவள் சமர்த்து இந்த உலகிலேயே யாருக்கு வருமாம்.

அலை கடலில் அலைகள் அலைந்து ஆர்ப் பரித் தன, ஆர்ப்பரிக்கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/87&oldid=681104" இலிருந்து மீள்விக்கப்பட்டது