பக்கம்:நிதர்சனங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறு முகம் 87

குரல் கொடுத்தது. சுற்றும் முற்றும் பார்த்தது; அதன் முகத்தில் துயரமும் ஏமாற்றமும் வேதனையும் நிழலாடின. அத்தகைய உணர்வுகளுக்கு ஜீவாதார மாகப் பாசம் முழங்கிக் கொண்டிருந்தது!

  • ஆத்தாடியோ! இன்னும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் காணலையே, முத் தாயி?’ என்று ஆத்தி ரத்துடனும் துயருடனும் வினவினாள் தாய்.

“ஆமாம், ஆத் தா! ஒரு குட்டியைக் காணா மெத் தான் த விக்குது இந்த த் தாய் ஆடு. நானும் அதை நெனைச் சுதான் தவிச்சுத் தண்ணியா உருகிக் கிட்டு இருக்குறேன்!” என்றாள் முத் தாயி. அவளது பேச்சுத் தழுத ழுத்தது. கண் களில் விளிம்பு கட்டி யது கண்ணிர்.

“ஐயையோ எம் புட்டு ஆசையாயிருந்தேன், ஆயி மகமாயி புண்ணியத்திலே இந்தத் தடவை மூணு குட்டி போட்டிருக்குதே ஆடு, அப்படி ன்னு: மண் ணிலே காலு பாவாமல், குதிச்சேனே! அந்தப் பாவத் துக்காகவா இப் படிப்பட்ட சோதனை வந்திடுச்சு? குறளிவித்தை வச்சுக் காடு மாத்தினாப்பலே ஒரே ஒரு குட்டி மட்டும் பொட்டுப் பொளுதுக்குள் ளா ற எப்பிடியடி, ஆத்தா கண் மாறிப் போயிட ஏலும்?”

‘அதுதானே, எனக்கு மட்டுப் படல்லே, ஆத்தா! சத் தேமுந்தி மடத்துக் குளத்து உள் வாயிலே இருக்கிற அரச மரத்திலே இலை தழைகளை இணிங் கிப் போட்டு கிட்டிருந்தேன். தாயும் மூணு ஆட்டுக் குட்டியும் ஒண்ணடி மண்ணடி யாத் தழையைத் தின் னுக்கிட்டு இருந்திச்சு. கழுத்து ஒட்டிலே வேர் வை: கசகசத்ததாலே தண்ணியிலே இறங்கி நாலுகை அள்ளித் தெளிச்சுக்கிட்டுத் திரும்பினேன். வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிதர்சனங்கள்.pdf/97&oldid=681115" இலிருந்து மீள்விக்கப்பட்டது