பக்கம்:நித்தியமல்லி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


அன்றும் இன்றும், ஏன், என்றுமே நீங்கள்தாள் என் துயமனத்தில் நித்தியமல்லியாக மணம் பரப்புவீர்கள். தெய்வம் எ ன் பிரார்த்தனையையும் கன வையும் ஈடேற்றி வைக்கும் என்றே நம்புகிறேன். உங்களையே நம்பியுள்ளேன் நான். இவ்வுண்மையை மட்டும் நீங்கள் சத்தியத்தின் குரலாக-தர்மத்தின் வாக்காக-அன்பின் வேண்டுதலையாக மதித்து என்னைக் காப்பாற்றி விடுங்கள்!' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினன், குமாரி தமிழ்ச்சுடர். "தமிழ்ச்சுடர்! என் வாக்கை நான் என் உடலில் ஆவி உள்ளவரை காப்பாற்றியே தீருவேன். கொடுத்த வாக்கை காப்பாற்ருதவன் மனிதனல்ல!...கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிடும் கூட்டத்தைச் சேர்ந்த வனல்ல நான்!. என்னை நம்பு ஏனென்ருல் உன்னையே நான் நம்பியிருக்கிறேன்! இது சத்தியம்!...” என்று மீண்டும் உறுதி வழங்கினன். தமிழ்ச்சுடர் ஆனந்தக் கண்ணிரைத்துடைத்து, கொண்டாள். வாசலில் "தர்மம் போடுங்க!" என் ருெரு ஆபயக் குரல் கேட்டது. - பசிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஏது! வெளிப்புறம் பழைய சாதம் கொண்டுபோய் விச்சை இட்டுவந்தாள் தமிழ்ச்சுடர். . - 豪。” * ,崇 t அருமை மகள் தமிழ்ச்சுடரிடம் அவசரமாகப் பேசவேண்டுமென்ற குறிக்கோளுடன் விரைந்து வந்தாள் அன்னை மரகதத்தம்மை." சுடர்'..தமிழ்ச்சுடர் படிக் கிறீயா?...இப்போதான் பலகாரம் ரெடியாக்க. எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/109&oldid=1277367" இலிருந்து மீள்விக்கப்பட்டது