பக்கம்:நித்தியமல்லி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 "ரொம்ப சந்தோஷம், ந ரச ய் யா!' என்று. மகிழ்ந்து, அவருல் கொடுக்கப்பட்ட நூறு ரூபாய்த். தாள்கள் நான் கையும் ஏந்தினுள் மரகதத்தம்மாள். இக்காட்சியைக் கண்ட தமிழ்ச்சுடருக்கு ஒரு சமயம். ஜவுளிக் கடையில் செலுத்தப்பட்ட நூறுரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று தெரிவிக்கப்பட்டதையும் அது: உண்மை என்பதை பக்கத்து வீட்டு பாங்க் காஷியர்" மூலம் அறிந்ததையும் ஆனல் அப்படி மோசக் கருத்து செய்த கேடி'யாரென்று மட்டுப்படாமல் போன தையும் நினைவு கூர்ந்தாள் தமிழ்ச்சுடர். உடனே அம்மா விடமிருந்து நூறு ரூபாய் நோட்டுகள் எல்லாவற்றையும் வாங்கினுள். பாங்க் காஷியர் சொன்ன அடையாளங் களைப் பரிசீலித்தாள். நோட்டுக்களையும் நரசய்யாவை யும் பார்த்தாள். பிறகு, வெளியே சென்று திரும் அப்போது, ரசீது போட்டுக் கொடுத்திடம்மா!' என்ருள் தாய். . . . "ஆகட்டும்மா !” என்று சொன்ள்ை தமிழ்ச்சுடர். "தங்கச்சி ரூபாயும் கையுமாய் வெளியிலே போன - தும் எனக்குக்கூட சம்சயம் தட்டிப்போச்சு. நல்ல வேளை, எனக்கு நல்ல மூச்சு திரும்பிச்சு. நானெல்லாம் ரொம்ப நாணயமானபுள்ளிங்க. இப்போ வெல்லாம் தான் கள்ள நோட்டுப் புழக்கம் பட்டி தொட்டியிலெல் லாம் கூட ஏகமாப் பெருகிடுச்சு. இதை இந்த அர சாங்கம் எட்ப கண்டுபிடிக்கப்போகிறதோ, அது அவங்ா களுக்குத்தான் வெளிச்சம' என்ருர் நரசய்யா. . "அந்த மாதிரி கள்ள நோட்டு அடிச்சுப் பிழைக்கிற சமுதாய துரோகிங்களே நாம்தான் அரசாங்கத்துக்கு. கையும் மெய்யுமாய்ப் பிடிச்சுக் கொடுக்க வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/112&oldid=786552" இலிருந்து மீள்விக்கப்பட்டது