பக்கம்:நித்தியமல்லி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11


காலையில் எதிர் பாராதவிதமாக அவ்வழியே சென்றி உ தி ய ண ன் அவளுக்கு வாழ்த்துச் சொன் இன். 'உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த இலக்கிய ஆர்வம் மேலும் மேலும் தழைத் துப் பெருக வேண்டுமென்பதே என் ேவ ண் டு ேக | ள். பிரார்த்தன. நானும் ராஜாஜி மண்டப விழாவுக்குக் கட்டாயம் வருவேன்!' என்று கூறிவிட்டுப் பத்தி விட்டான் அவன்! அவனது இளஞ்சிரிப்பில்தான் எத்துணை ஆண்மைக் கவர்ச்சி! ... ... பழைய சம்பவம் மறைந்தது. மரகதம்மை வந்து மகளைத் தூண்டி வழியனு ப்பீ வைத்தாள். தாயைக் கையெடுத்துக் கும்பிட்டு விடை கொண்டாள் தமிழ்ச் கடர். இளங்காலையின் ஒயில் அவளுடன் துணை சென்றது. மண்ணடி ராமசாமித் தெருவுக்கு இனிமேல் அவள் திரும்பினுல்தான், களையும் திருப்பும்! 米 激 来、 ராஜாஜி மண்டபத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது. வரவேற்புரைக்குப் பின் பரிசளிப்புப் பொறுப்பைத் தலைவருக்கு நினைவு படுத்தினர் செயலாளர். "இப்பொழுது எங்களது தமிழ்ப் பூங்கா நடத்திய கல்லூரி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற குமாரி தமிழ்ச் சுடருக்குப் பரிசுத் தொகை ரூபாய் ஆயிரத்தை வழங்கும்படி தலைவர் அவர்களேக் கேட்டுக் கொள்கிருேம்!."என்று சொன் ஞர் செயலாளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/12&oldid=1277287" இலிருந்து மீள்விக்கப்பட்டது