பக்கம்:நித்தியமல்லி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

. மரகதத்தம்மாளுக்கு இதைக் கண்டு மனம் சங்கடம் பட்டது. "ஏனம்மா, கறி குழம்பு சரியாயில்லேயா, என்ன?’ என்று வாத்சல்யத்துடன் கேட்டாள். எல்லாம் வாய்க்கு உணக்கையாயிருக்குதே?’ "பின் ஏனம்மா குைறவாகச் சாப்பிட்டே?...' "சும்மாதான்' என்று மழுப்பிக் கொண்டே எழுந்து கைகழுவினுள் தமிழ்ச்சுடர்.

சொல்லம்மா!' - . "படம் பார்த்து வந்தாலே, என்னவோ என் மனசு சரிப்படலை!" . -

"படம் பார்த்ததற்கும் உன் மனசுக்கும் என்ன கண்ணு சம்பந்தம்?' படத்திலே கதாநாயகியை நினைச்சுத்தான் மனசு குலஞ்சிடுச்சு. தன் காதல் தோற்றதாலே தன் காதலனே அவள் பழிவாங்கின. ஐட்டம் எனக்குக் கட்டோடு . . பிடிக்கலை அம்மா!' . . . - அப்படியா?" . .” "ஊம்" - அப்படியான, தன்னுடைய காதலைத் தோற்கடிச்ச அந்தக் காதலனை அவள் மன்னிச்சிடவேதான் வேணும்னு நீ நினைக்கிறீயாம்மா?" - "நிச்சயமாக ஏன்ன. அவன்தான் தன்னுடைய தவறை உணர்ந்து அவள்கிட்டே ம ன் னிப் : கேட்கிருனே? "மன்னிப்பு கேட்டதாலே மட்டும் மனக்குறை தீர்ந்திடுமா என்ன?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/124&oldid=1277374" இலிருந்து மீள்விக்கப்பட்டது