பக்கம்:நித்தியமல்லி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+35 பேத நோய் இப்போது கூடுதலாய்ப் போச்சு. அம்மா வோட நோய் என் தம்பியைப் பீடிச்சுது! இப்போ எங்க கஷ்டமும் கவலையும் அதிகமாய்ப் போய்க்கிட்டு இருக் குது... எல்லாத்துக்கும் மேலே, இப்போது திரும்பவும் என் அப்பாவுக்கு நெஞ்சுவலி சதா வர ஆரம்பிச்சிட்டு துt நல்லவேளையாக, நானும் எங்க இளைய ராஜாவும் நல்ல படியாகத் தப்பிச்சிட்டோம்!...ம்... அப்பாவை நினைச் சால்தான் மனசு ஆறவில்லை! - உதயணன் கண்ணி ருடன் நின்முன். மரகதத்தம்மாள் அண்டி வந்திரள் துயரத்தோடும் தவிப்போடும். உதியனன் திரும்பினன்: அம்மா! நீங்க அண்ணைக்கு என்கிட்டே சொன்ன தைப்பத்தி எங்கப்பாகிட்டே விசாரிச்சேன். கோபமும் பட்டேன். அவர் வருந்தினர். பணத்தையே கண்டிராத தான் பணத்தாசையால் பீடிக்கப்பட்டு இப்படி கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போயிடுச்சு அப்படீன்னு கதறினர். அவர் கொடுத்த வைர நெக்லஸை நீங்க பெரிய மனசு வச்சு வாங்கிக்கிட்டதிலே அவருக்கு ரொம்பத் திருப்தி அம்மா!. சரி, நீங்களும் தமிழ்ச்சுடரும் உடனே என்னேடு எங்க பங்களா வரைக் கும் வரவேணும்!. அவர் நல்ல ஞாபகத்தோடு இருக்கை யிலேயே உங்ககிட்டே ஏதோ பேசனுமாம்! நல்ல விஷயம்தான். சுப விஷயம்தான் அம்மா!' என்று நிறுத்தின்ை உதயணன். டெர்லின் ஸ்லாக்கின் சந்தன நிறம் எடுப்பாக இருந்தது. - . ಹLApää-ಗೆ 56ುಖp த்தோடு அன்னையை நோக்கி ஞள். அவளது கைக்கடிகாரம் பளபளத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/136&oldid=786578" இலிருந்து மீள்விக்கப்பட்டது