பக்கம்:நித்தியமல்லி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


வின் நெஞ்சுரம், நேர்மைத்திறம் எல்லாம் உனக்கும் இல்லாமல் இருக்குமோ? பேஷ்!" என்று அவள் பேச" வேண்டிய பேச்சின் குறியீடு மிதந்தது. மேலே விசிறி சுழல் இறகுகளுடன் ஆலவட்டம் சுற். றிக்கொண்டிருந்தது. தமிழ்ச்சுடர் சிறுபொழுது காற்றை அனுபவித்தாள்!" பிறகு, "மிஸ்டர்...!” என்று காஷியரை நோக்கி" விளித்தாள். காஷியர் பேந்தப் பேந்த விழித்தான். குமாரா தேவன் என்ற அழகிய பெயருக்குரியவன் அவ்விளைஞன் என்ற உண்மையின் ரகசியத்தை தமிழ்ச்சுடரிடம் யார் போய்ச் சொல்லுவார்கள். பெயரைச் சொல்லவில்லை யென்ருலும், அந்தக் கன்னி விளிப்பது தன்னைத்தான் என்கிற நிலை புரியாமல் இல்லை. ஆகவே, என்னுங்க...?' என்று கேட்டான். பழைய ஜோர். பேச்சில் இல்லை. அது எங்கே போப் விட்டது?

உங்க நேம் என்ன?’’

"என் பெயருங்களா...?குமாரதேவன்! சொல்வி விட்டு, ஏன்? என்ற தாத்பரியத்துடன் அவளே ஏறிட்டு நோக்கினன். திருமணமாகாத மனங்களுக் கென்று இப்படி ஒரு சலனமா? இப்படியொரு சபலமா? "ஒ. கே! குமாரதேவ்! உங்க முதலாளிக்குப் போன் செய்தாச்ச்ா? சீக்கிரம் செய்யுங்க!..நாங்க போகனும்!" என்று அதிகாரக் குரலெடுத்துச் செப்பினுள் தமிழ்ச் சுடர். பிறகு அன்னையிடம் நெருங்கிளுள். 'வாம்மா. அப்படி காற்ருட நிற்கலாம்' என்று அழைத்தாள். மரகதத்தம்மையும் இணங்கிள்ை. ヘ・ × .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/18&oldid=1277290" இலிருந்து மீள்விக்கப்பட்டது