பக்கம்:நித்தியமல்லி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


நினைத்துக் கொள்ளாதீங்க. முன்னே பின்னே சொல்லி யிருந்தாலும், அதைப் பொருட்படுத்தக் கூடாது. நான் இந்த காமாட்சி ஸில்க் பாலஸின் ராஜா. நீங்க உங் களுக்காக-மன்னிச்சிடுங்க-உங்க மகளுக்காக-எடுத்துக் கொண்ட துணிகளை எடுத்துக் கிட்டுப்போங்க, பில்லையும் நீங்க வச்சுக்கங்க. உங்க செளகரியப் பிரகாரம் பணத்தை அனுப்பி வையுங்க' என்று நயமான வார்த்தைகளால் பேசிஞன் ராஜசேகரன். சழுதாயத் துரோகிகள் மலிந்துவரும் நேரம் இது ரூபாய் ேத ட் டு க் க ଥିsr? கவனமாகப் பார்த்து வாங்குங்க அம்மா!' என்றும் எச்சரித்தான். - அவ்விளைஞனே அவனது நற்பண்பைப் போற்றும் அளவில் பெருந்தன்மை கொண்ட அதிசயத்துடன் பார்த்துவிட்டு அன்னையைப் பார்த்தாள் தமிழ்ச்சுடர். மிஸ்டர் ராஜசேகருக்கு நன்றி சொல்லிட்டு வா அம்மா, போகலாம். உனக்குப் படிப்பு ரொம்ப இருக் குது, என்ருள்; தாய் சொன்ன நன்றியின் சொல் அலையைக் காதுகளில் வாங்கியவளாக அங்கிருந்து நகர்ந்: தாள் தமிழ்ச்சுடர். . - மகள் முன்னே செல்ல, தாய் பின்னே தொடர லாளுள். - - மரகதத் தம்மையின் பார்வையில் மீண்டும் ஆனந்: தரங்கம் தட்டுப் பட்டார். அவர் கக்கிய புகை .ெ நஞ்சில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினின்றும் வெளிக்கிளம்பி யிருக்குமோ, என்னவோ? . . . . . வழியில் மரகதத்தம்மை சொன்ன கதையின் ஆரம்பம், வீட்டின் மொட்டை மாடியில்தான் நிைறவு கண்டது. தமிழ்ச்சுடர் பெருமூச்சுடன் தன்னை ஈன்ற வளைப் பார்த்தபோது, அவளது இமைவட்டப் பெரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/21&oldid=1277292" இலிருந்து மீள்விக்கப்பட்டது