பக்கம்:நித்தியமல்லி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45


"சுடர்!...” என்ற விளிப்பு அவளைத் தன்வசப்படச் செய்தது. அவள் திரும்பினள். அவள் எதிர்பார்த்த மாதிரியாக, டாக்டர் மோகனசுந்தரம் அங்கு தென்படக் காணுேம். குரல்மட்டும் அவருடையதுபோன்ற சாயலாக இருந்தது. ஆனல், வந்தது டாக்டர் மோகனசுந்தர மல்ல!-உதயணன் வந்து நின்றன். "சுடர், என் அப்பா பிழைச்சிட்டாங்க மறுபிறப்புத் தான்! டாக்டர் மோகனசுந்தரம் வி. எம். ஒவிடம் சொல்லி, என் தந்தையை ஸ்பெஷலாகக் கவனிக்கச் சொல்லி ஏற்பாடு செஞ்சார் உங்க மதர் வாய்க்குச் சர்க்கரை போடவேணும்! அவுங்க கொடுத்த நல்வாக்கு பலிச்சிட்டுது!...” என்று ஆனந்தம் பெருக்கெடுக்க உரைத்தான் உதயணன். களையிழந்திருந்த முகம் அப் பொழுது புதுக்களையுடன் பொலிந்தது. சோர்வு தட்டி அயிருந்த கண்களில் அப்போது புத்தொளியின் ரேகை படர்ந்திருந்தது. "அப்படியா? நல்லதுங்க. என் பிரார்த்தனையும் பலித மடைஞ்சிட்டுது!.. உங்க குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த நல்ல திருப்பத்திலே எங்க குடும்பமும் சந் தோஷப்படும். உங்களுக்கு உண்டாகிற நல்லது கெட்ட திலே எங்களுக்கும் பங்கு உண்டுதானே, மிஸ்டர் உதய மணன்?' - பரிவும் பாசமும் கொண்டு உரிமையுடன் பேசிளுள் குமாரி தமிழ்ச்சுடர். . இப்பேச்சு உதயனின் நெஞ்சை உருக்கியிருக்கவேண் படும்; உணர்ச்சிச் சுழிப்பின் கம்பீரமான துடிப்புடன் தமிழ்ச்சுடர் தன்னை நெருங்கி தனது கரங்களைப்பற்றி -அழாதீங்க. தெய்வம் நம்மைச் சோதிச்சிடாதுங்க” என்று ஆறுதல் புகன்ற மொழிகளையும் அவன் மறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/46&oldid=1277314" இலிருந்து மீள்விக்கப்பட்டது