பக்கம்:நித்தியமல்லி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


விடவே மாட்டான். அவன் மேனி ஒரு முறை குலுங்கி" அடங்கிற்று தன் கல்லூரித் தோழியை அன்பின் விகசிப் புடன் ஏறிட்டு நோக்கினன் அவன். நீங்க. நீ சொல் வது வாஸ்தவம்தான், சுடர் உன் அன்பும் உன் அம்மா” வின் பாசமும் எங்களுடைய குடும்பத்துக்கு அதிலும் குறிப்பாக எனக்கு எப்போதுமே வேண்டும். நான் சொல் லுகிற குறிப்பின் அர்த்தம் உனக்கும் புரியுமென்றே. நம்புகிறேன் என்று, தெரிவித்தான். அவன் அவ ளுடைய நயனங்களினுநூடே நோக்கியபோது, அவள் நாணம் குலுங்க, நளினம் பொருந்திய நகை குலுங்கக் காணப்பட்டாள். அவன் சொல்வது அப்படியே நூற். றுக்கு நூறு உண்மையே என்று ஆமோதிக்கும் பாவனை யில் அவள் தலையை உலுக்கினுள் கொண்டைப்பூக்களில் இரண்டு உதிர்ந்தன.

    • ցել-ri !"

"சொல்லுங்கள்!” "சுடர், நாம் இரண்டு பேரும், நடக்கப்போகும். இந்த யுனிவர்சிட்டி பரீட்சை எழுதி முடித்தவுடன் முதல் வேலையாக நம்முடைய மாரேஜ் பற்றித் தீவிர மாக ஈடுபடவேண்டுமாக்கும். இந்தத் திட்டத்துக்கு என் சார்பிலே என்னுடைய தகப்பனுரின் அனுமதியை: முன்கூட்டியே வாங்கிவைத்து விட்டேன். என் அம்மா என் பேச்சுக்கு எப்போதுமே அட்டி சொல்லிப் பழகாதி. வங்க. நீ உன் அம்மாவின் அபிப்பிராயத்தையும் சந்தர்ப்பத்தையும் அறிந்து பெற்றுவிடவேணுமாக்கும்! என்ன, சரிதானே? . காதல் ஆரம்பித்து வைத்த நம் முடைய இருவர் கனவுகளையும் கல்யாணம் முடித்து. விடும்! ... ' என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய கல்லூரித் தோழன் உதயணன், உணர்வின் உந்து தலுடன் குமாரி தமிழ்ச்சுடரின் பூங்கரங்களை பூவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/47&oldid=1277315" இலிருந்து மீள்விக்கப்பட்டது