பக்கம்:நித்தியமல்லி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆளுல், குமாரி தமிழ்ச்சுடரின் பக்குவம் பெற்ற கன்னி நெஞ்சிலே வாழ்க்கை ஒரு சாதனையாகவும் கடமையாகவும் மணம் பரப்புகின்றது! உண்மைதான் நித்தியமல்லி என்றல், தமிழ்ச்சுடருக்கு நிரம்பவும் ஈடுபாடு. அந்த ஈடுபாடுதான் அவருக்கு அப்பூவின் உண்மைச் சக்தியை உண்டு பண்ணிக் காட்டுகிறதோ? 豪 蛛 影 நாவேநாலு பாத்திரங்களேயே உயிர்ப்பாகக் கொண்டு இந்தக் குடும்பநவீனம் உருவாகியுள்ளது. எனக்கே உரிய தனித்தன்மையுடனும் சிந்தனத்_தெளிவுடனும் இக்கதை தொடர்ந்து முடிந்துள்ளதாக இலக்கிய ஆர்வலர்களாகிய உங்களால் ஒரு தீர்ப்பை உருவாக்கிக் கொள்ள முடிந்தால், அதுவே என்னுடைய இருபதாண்டு இலக்கியப்பணிக்குக் கிட்டிய வெற்றியாகும்! . தொடர்ந்து தமிழ் இலக்கியத்தை வளர்க்கவும் வாழ்த் தவும் கடம்ையும் ஈடுப்ாடும் தொண்டவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய ஒரு திரும்பு முனேநேரம், இது. இந்நிலைமையில், கழிந்து ஆண்டின் தமிழ்நாட்டு அரசர்ங்கம் இலக்கிய வகையிலே, என்னுடைய பூவையின் கதைகள் நூலுக்குப் பரிசளித்துப் போற்றிய இன்பநினைவை நான் எப்படிமறக்கக் கூடும்? மேற்குறித்த திரும்பு முனையின் விளைவாக என்னுடைய எழுத்துக்கள் பலபல நூல்களாக வடிவம் பெற்று முன்னேப் போல வெளிவரத் தொடங்கியுள்ளன. - இந்நவீனம் அவ்வகைப்பட்டதாகும். - நவீனம் நவீனமான அமைப்புடன் உருவாகியுள்ளது GLTబ్రుఃమి, இந்நவீனம் நவீன அமைப்புடன் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. பதிப்பகத்தினரும் நானும் நன்றிப்பரிவர்த்தனை செய்துகொள்ளக் கூடாது! எங்கள் பிணைப்பு அப்படி ஆல்ை இலக்கிய ஆர்வலர்களாகிய உங்கள் அன்புக்கு என் நன்றி ஸ்ப்போதும் காத்திருக்கிறது: • . . . . . . வணக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/5&oldid=786623" இலிருந்து மீள்விக்கப்பட்டது