பக்கம்:நித்தியமல்லி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

. மனம் நலிந்து ஆற்ருமையோடு நீண்ட பெருமூச்சை நெட்டித் தள்ளிளுள். ஏதே ஒரு நின்னப்பில் கையைப் பார்த்தான். கைப்பகுதியில் கைக் கடிகாரம் இல்லை. அம்மா வாங்கித் தருவதாக வாங்குக் கொடுத்திருந்தாள் அந்த ஞாபகத்தின் மயக்கத்தில் பார்த்தாள். அம்மா வாங்கிக் கொடுத்து விடுவாள் ! அவள் தான் அப்பால் ஆகட்டும்!' என்று செல்லிவிட்டாள்! குடும்ப வண் .டியை நிதானமாகவும் கெளரவமாகவும் செலுத்குவதற் குத்தான் போதும் போதுமென்று ஆகிவிடுகிறதே ? இல்லையா, பின்னே? மேஜை விளக்கு சன்னமாக எரிந்தது. இருக்கை யில் வந்து குந்தினுள் கன்னி. கீழ்தளத்தில் மணி பத்து த்டவை ஒலித்து ஒய்ந்ததை அவள் எண்ணிக் கணக் கிட்டாள்! கொட்டாவி பறந்தது. தமிழ்ச் செய்யுள் .பாடத்தை அலமாரியிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கூடை நாற்காலியில் உட்காரலாளுள். 'மாயா சீதைப் கடலம் ஏடு விரிந்தது. ஆனல் அவளது மனக் கண்ணிலே மாயமாக வந்து விரிந்தது சற்று முன்வந்து பாராட்டிச் சென்ற அழகன் ராஜசேகரின் உருவம், அம்மா கொடுத்த நூறு ரூபாய்த்தாள் செல்லாததால் துணிகளைக் கொடுத்தனுப்பி, செளகரியப்படும்போது பணத்தைக் கொண்டுவந்து கொடுக்கும்படி கூறிய ராஜ சேகரின் பெருந்தன்மையை அவள் மனம் வெகுவாகப் பாராட்டியது. அன்றே இரவில் பணத்தை அவன் வசம் ஒப்படைத்த விவரத்தையும் இப்போது மறந்து விடவில்லை. அம்மாவுக்கு ராஜசேகரைத் தெரிந்திருந்த .தாகவே அன்று காட்டிக் கொள்ளவில்லையே? ஒருகால், அவருடைய அப்பாவைதான் அம்மாவுக்குத் தெரியும் போலும்! ஆமாம், அப்படித்தான் இருக்க வேணும்' அன்னை குறித்த சொற்கள் அவளது பென் மனத் தில் ஆர்ப்பரிக்கலாயின; ". நீங்க சொன்ன தாக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/65&oldid=1277331" இலிருந்து மீள்விக்கப்பட்டது