பக்கம்:நித்தியமல்லி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


நாயையும் நாய்கள் ஜாக்கிரதை' என்ற எச்சரிக்கை யையும் மாறிமாறிப் பார்த்தாள் அவள், இந்த நாம் இந்த அபாய அறிவிப்பும் இல்லையென்றல் பங்களாவின் அந்தஸ்த்து குறைந்துவிடுமோ?-இருக்கக்கூடும்!-யர்ை கண்டார்கள்? கிழவன் ஒருவன் வந்தான். அவன் அவ்வீட்டின்-அல்ல அப் பங்களாவின் காவல் காரணுக இருக்கலாம். என்னம்மா வேணும்?" "எனக்கு ஒன்றும் வேணும்' சயின்னே?” - - "ஐயாவைப் பார்க்கவேனும்!” "எங்களுக்கு ஒன்னும் வேளும்னு சித்த முந்தி சொன்னிங்களே!" 證緣 به ه ه ه * * * * சரி. எந்த ஐயாவைப் பார்க்க வேணும்?" ..

இந்த வீட்டுக்கார ஐயாவை!"

"இந்தப் பங்களா ஐயாவையா?’. பஊம்!" - சரி. இந்தப் பங்களாவிலே பெரிய ஐயா இருக் காங்க; அப்புறம், சின்ன ஐயாவும் இருக்காங்க!” "ஓஹோ! பெரிய . ஐயாவைத்தான் பார்க்க வேணும்!"

  • அவங்கபேர்?'
    • ... ஆனந்தரங்கம்"

என்ன ஜோலி?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்தியமல்லி.pdf/76&oldid=1277341" இலிருந்து மீள்விக்கப்பட்டது